Onetamil News Logo

தூத்துக்குடி தெற்கு காட்டன் சாலை கார்பெண்டர் தெருவில் 9 கோடி (8.93) மதிப்பில் வணிக வளாகம், வரைபடங்கள் வைக்காதது ஏன்? கேள்வி கேட்க தயங்கும் பாஜக,அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள்...

Onetamil News
 

தூத்துக்குடி தெற்கு காட்டன் சாலை கார்பெண்டர் தெருவில் 9 கோடி (8.93) மதிப்பில் வணிக வளாகம், வரைபடங்கள் வைக்காதது ஏன்? கேள்வி கேட்க தயங்கும் பாஜக,அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள்...

தூத்துக்குடி 2021 அக்டோபர் 14: தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பணிகள் 1000 கோடி ரூபாய்க்கு நடைபெற்று வருகிறது.தூத்துக்குடி பேருந்து நிலையம் மட்டும் வரைபடம் வைக்கப்பட்டிருக்கிறது. மற்ற எந்த இடத்திலும் வரைபடங்கள் வைக்கப்படவில்லை, மணல் பற்றி தெரிவிக்கப்படவில்லை, சல்லிகள் பற்றி தெரிவிக்கப்படவில்லை, கம்பிகளின் தடிமானம், போன்றவற்றை தெரிவிக்கவில்லை இதுகுறித்து ஒரு அலசல் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.                          தூத்துக்குடி தெற்கு காட்டன் சாலை கார்பெண்டர் தெருவில் 9 கோடி (8.93) மதிப்பில் வணிக வளாகம் கட்டப்படுகிறது. இந்த கட்டிடம் ஒரு வருடத்தில் கட்டி முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது 22 பிப்ரவரி 2021 தொடங்கப்பட்டு 22 பிப்ரவரி 2022 இரண்டில் முடிக்கப்படும், என்று விளம்பரப் பலகை வைக்கப்பட்டு இருக்கிறது. ஜெயம் இன்ஜினியரிங் கன்ஸ்ட்ரக்ஷன் நாமக்கல் பகுதியைச் சார்ந்தவர்கள் கட்டுகிறார்கள். இவர்கள் கட்டி விட்டு சென்று விடுவார்கள், ஆனால் இந்த கட்டிடம் எத்தனை ஆண்டுகள் நிலைத்து நிற்கும், இந்த கட்டிடத்திற்கு பயன்படுத்தக்கூடிய மணல், சல்லி, கம்பிகள், தடிமானம் போன்றவை பற்றி மக்கள் பார்வைக்கு தெரிவிக்காதது ஏன்? இது குறித்து மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ-யிடம்  கேட்க போனில் 5 முறை தொடர்பு கொண்ட பொழுது அவர் போனை எடுக்கவில்லை,
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo