Onetamil News Logo

தூத்துக்குடியில் சுவாமி விவேகானந்தர் 155 வது ஜெயந்தி விழா 

Onetamil News
 

தூத்துக்குடியில் சுவாமி விவேகானந்தர் 155 வது ஜெயந்தி விழா       


                                                  
தூத்துக்குடி ஜனவரி 12 ; 
தூத்துக்குடியில் சுவாமி விவேகானந்தர் 155 வது ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.                                                                                                   
                                                
தூத்துக்குடி மாநகர ,மாவட்ட இந்து முன்னணி சார்பாக  தெற்கு மண்டல சிவன்கோவில் தேரடி  பகுதியில் சுவாமி விவேகானந்தரின் 155-ஆவது பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதையொட்டி அவரது உருவப்படத்தை மலர்களால் அலங்கரித்து சிறப்பு யாகத்தை  நடத்தினர்.
                                          
இவ் விழாவிற்கு தெற்கு மண்டல துணை தலைவர் பாலமுருகன் தலைமை தாங்கினார்.இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராகவேந்திரா முன்னிலை வகித்தார்.  சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு, அவர் சமுதாயம் மேன்மையடைய ஆற்றிய தொண்டுகள் குறித்தும், அவரது சீடர் சகோதரி நிவேதிதை சமுதாயத்துக்கு ஆற்றிய பணிகள் குறித்து சி.எம்.மேல்நிலையப் பள்ளி தாளாளர் திருச்சிற்றம்பலம்    சிறப்புரையாற்றினார்.
                                                                
இதில் சிவன்கோவில் நிர்வாக அதிகாரி அஜித் பா.ஜா.க மாநில செயற்குழு  உறுப்பினர் கனகராஜ் ,சுந்தர், பிரபாகர், முத்துவேல், வினோத், ஜெகன், அருள்ராஜ்,இசக்கிமுத்து,குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo