Onetamil News Logo

தூத்துக்குடி  வ.உ.சி பொறியியல் கல்லூரி இயந்திரவியல் துறை சார்பாக தேசிய அளவில் பயிலரங்கம்

Onetamil News
 

தூத்துக்குடி  வ.உ.சி பொறியியல் கல்லூரி இயந்திரவியல் துறை சார்பாக தேசிய அளவில் பயிலரங்கம் 



தூத்துக்குடி அக்டோபர் 12 ;  தூத்துக்குடி  வ.உ.சி பொறியியல் கல்லூரி இயந்திரவியல் துறை சார்பாக தேசிய அளவில்  பயிலரங்கம்  நடைபெற்றது.
தூத்துக்குடி அண்ணா பல்கலைக்கழகம் வ.உ.சி பொறியியல் கல்லூரி இயந்திரவியல் துறை சார்பாக ““National Level Workshop on CATIA ""; என்னும் தலைப்பில் இரண்டு நாட்கள் பயிலரங்கம் நடைபெற்றது.  கல்லூரி புல முதல்வர் டாக்டர் பா. ஜெயந்தி  நிகழ்ச்சியை தலைமை தாங்கி  தொடங்கி வைத்தார் .Robokart Mumbai and Innovation cell IIT Bombay அமின் ச.பட்டேல் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மென்பொருளை குறித்து விளக்க உரை அளித்தார்.                                                                                                                                                                  ஒருங்கிணைப்பாளர்கள் இயந்திரவியல் துறைத் தலைவர் டாக்டர்.இரா.ஏ.மலைராஜன்,  உதவி பேராசிரியர் தெ.உஷாராணி, உதவி பேராசிரியர் ந.ராஜ்குமார்  மற்றும் மாணவர் ஒருங்கிணைப்பாளர் கா.சுரேந்தர் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் பல்வேறு கல்லூரிகளை சார்ந்த பேராசிரியர்கள்,மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo