Onetamil News Logo

தூத்துக்குடியில் மேஜிக் ஜேம்ஸ் & விஜி- திருமணம் ;விழாவிற்கு வந்தவர்களுக்கு மரக்கன்றுகள்  வழங்கப்பட்டது.

Onetamil News
 

தூத்துக்குடியில் மேஜிக் ஜேம்ஸ் & விஜி- திருமணம் ;விழாவிற்கு வந்தவர்களுக்கு மரக்கன்றுகள்  வழங்கப்பட்டது.


தூத்துக்குடி  2020 பிப்ரவரி 24  ; தூத்துக்குடியில் R.துரை.D.கிருபா ஆகியோரின் இல்லத் திருமணவிழா  கிரேஸ் A.G.சர்ச் யில் வைத்து  தலைமை போதகர் பாஸ்டர் N.ஏசுதாசன் தலைமை தாங்கி  திருமணத்தை நடத்தி வைத்தார். விழாவில் மணமக்கள் மேஜிக் ஜேம்ஸ் & விஜி-க்கு அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்தார்கள். அதனைத் தொடர்ந்து கால்டுவெல் காலனி முதல் தெருவில் உள்ள ஸீன் திருமண ஹாலில் வைத்து வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்றவர்களுக்கு பசுமையை ஊக்குவிக்கும்  விதமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo