Onetamil News Logo

கணவரை மீட்டுத்தர திருச்சியில் காவல் ஆணையர் அலுவலகத்தில் பெண் புகார் மனு

Onetamil News
 

கணவரை மீட்டுத்தர திருச்சியில் காவல் ஆணையர் அலுவலகத்தில் பெண் புகார் மனு


திருச்சி 2018 நவம்பர் 8 ; திருச்சியில் தனது கணவர் (அப்பாஸ்) வேறு ஓரு பெண்ணுடன் குடும்பம் நடத்துவதாக கூறி புகார் மனு அளித்துள்ளார்.
திருச்சியில் கீழ அம்பிகாபுரத்தை சேர்ந்த பர்வீன்பானு என்ற பெண் திருச்சி காவல் ஆணையர் அலுவலகத்தில் தனது இரண்டு மகன்களுடன் வந்து தனது கணவர் (அப்பாஸ்) என்பவர் வேறு ஓரு பெண்ணுடன் குடும்பம் நடத்துவதாக கூறி புகார் மனு அளித்துள்ளார். அந்த புகார் மனுவில் தான் பலமுறை டி.சி. அலுவலகத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே தங்களிடம் மனு அளித்துள்ளேன். எனக்கு நியாயம் கிடைக்க வேண்டும். என்னை தனது கணவருடன் குடும்ப நடத்த வேண்டி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமாறு கூறியுள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo