Onetamil News Logo

இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

Onetamil News
 

இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி


திருச்சி 2019 ஜூன் 2 ;திருச்சி மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
திருச்சி மாநகர் கழக செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமை வகித்தார்
கழக அமைப்பு செயலாளரும், திருச்சி வடக்கு மாவட்ட கழக செயலாளருமான மனோகரன் முன்னிலை வகித்தார்.
 சிறுபாண்மையினர் பிரிவு  மாநகர் மாவட்ட செயலாளர்  A.நத்தர்ஷா ஏற்பாட்டில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
அவைத் தலைவர் ராமலிங்கம் பொதுக்குழு உறுப்பினர் ராமமூர்த்தி மகளிரணி செயலர் வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார், ஜங்சன் பகுதி செயலர் தன்சிங், பாலக்கரை பகுதி செயலாளர் கண்ணன், பொன்மலை பகுதி செயலாளர் சங்கர், உறையூர் பொதுச் செயலாளர் சதீஷ், தென்னூர் ராஜா உட்பட மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர் கழக, மற்றும் சார்பு அணி நிர்வாகிகள்  அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.  2019 ஜூன் 2 ;தேர்தல் முடிந்தும் போலீசாரை ஏன்? இன்னும் இடமாற்றம் செய்யவில்லை 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo