Onetamil News Logo

சர்வதேச யோகா தின விழா

Onetamil News
 

சர்வதேச யோகா தின விழா


திருச்சி  2019 ஜூன் 21 ;திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் சர்வதேச யோகா தின விழா கொண்டாடப்பட்டது தேசிய வாழை ஆராய்ச்சி மைய இயக்குனர் உமா தலைமை உரையாற்றினார்.ஸ்ரீ ஜெயரங்கா இயற்கை மருத்துவமனை மருத்துவர் சுகுமார் சிறப்புரையாற்றினார் அமிர்தா யோக மந்திரம் யோகா ஆசிரியர் விஜயகுமார் யோகா பயிற்சி அளித்தார். முன்னதாக முதன்மை விஞ்ஞானி பத்மநாபன் வரவேற்க ஒருங்கிணைப்பாளர் ராமஜெயம் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் விஞ்ஞானிகள் தொழில்நுட்ப வல்லுநர்கள் நிர்வாக அலுவலர்கள் உதவி பணியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo