Onetamil News Logo

திருநெல்வேலியில் அமைச்சர்  கடம்பூர் ராஜு ஆஸ்பத்திரியில் அனுமதி

Onetamil News
 

திருநெல்வேலியில் அமைச்சர்  கடம்பூர் ராஜு ஆஸ்பத்திரியில் அனுமதி


தூத்துக்குடி 2019 அக்டோபர் 9 ;திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற இடைத் தேர்தல் பணியில்  அஇஅதிமுக வேட்பாளருடன் சென்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்  கடம்பூர் ராஜு திடீர் உடல்நலக்குறைவின் காரணமாக பாளையங்கோட்டை வெங்கடேஸ்வரா மருத்துவமனையில்  நேற்று இரவு  அனுமதிக்கப்பட்டிருந்தார் அவர்களை இன்று காலை மின்சாரத்துறை அமைச்சர் சுகாதாரத்துறை அமைச்சர் கூட்டுறவுத் துறை அமைச்சர் வருவாய்த்துறை அமைச்சர் உட்பட பல்வேறு அமைச்சர் பெருமக்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் வந்து பார்வையிட்டு உடல்நலம் குறித்து விசாரித்து சென்றனர்.
மேலும்  தமிழ்நாடு முதலமைச்சர்  எடப்பாடி பழனிச்சாமி  தொலைபேசி வாயிலாக உடல் நலம் குறித்து விசாரித்தார் மேலும் முழு உடல் பரிசோதனை  செய்திடுமாறு உத்தரவிட்டார் தற்போது அமைச்சர் உடல் நலத்துடனும் ஆரோக்கியத்துடன்  உள்ளார்கள்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo