Onetamil News Logo

எஸ்.டி.பி.ஐ கட்சி சுத்தமல்லி கிளை சார்பாக மாபெரும் இலவச காது மூக்கு தொண்டை மற்றும் செவித்திறன் பரிசோதனை முகாம்   

Onetamil News
 

எஸ்.டி.பி.ஐ கட்சி சுத்தமல்லி கிளை சார்பாக மாபெரும் இலவச காது மூக்கு தொண்டை மற்றும் செவித்திறன் பரிசோதனை முகாம்     


 நெல்லை  2019 செப் 29 ;எஸ்.டி.பி.ஐ கட்சி சுத்தமல்லி கிளை சார்பாக மாபெரும் இலவச காது மூக்கு தொண்டை மற்றும் செவித்திறன் பரிசோதனை முகாம் இன்று(29/09/2019) வ.உ.சி. நகர் சமுதாய நலக்கூடத்தில் வைத்து நடைபெற்றது. கிளை தலைவர் பயாஸ் தலைமை வகித்தார். செயலாளர் காமில் வரவேற்றார். கிளை நிர்வாகிகள் ரிபாயி, மஜித், பேட்டை பகுதி நிர்வாகிகள் காஜா, சாகுல் மற்றும் மருத்துவ சேவை அணி நிர்வாகி சித்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் முபாரக், மாவட்ட தலைவர் S.S.A கனி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். மருத்துவர் R.V.S. வேலவன் MBBS MS(ENT) DNB(ENT) குழுவினர் சிகிச்சையளித்தனர். முகாமில் நூற்றுக்கணக்கான பயனாளர்களுக்கு செவித்திறன் பரிசோதனை(Audiometry) இலவசமாக செய்யப்பட்டது. நிறைவாக சுத்தமல்லி மஜீத் நன்றி கூறினார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo