திருநெல்வேலி சரகத்தில் உள்ள 4 மாவட்டங்களிலும் பிரண்ட்ஸ் ஆஃப் போலீசை பயன்படுத்தக் கூடாது என டிஐஜி பிரவீன்குமார் அபினபு உத்தரவு
திருநெல்வேலி 2020 ஜூலை 5 ;திருநெல்வேலி சரகத்தில் உள்ள 4 மாவட்டங்களிலும் பிரண்ட்ஸ் ஆஃப் போலீசை பயன்படுத்தக் கூடாது என டிஐஜி பிரவீன்குமார் அபினபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
திருநெல்வேலி , தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீசை பயன்படுத்த தடை திருநெல்வேலி சரக என டிஐஜி பிரவீன்குமார் அபினபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.