Onetamil News Logo

திருநெல்வேலி புறநகர் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வடக்கு, தெற்கு,மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி, கிளை கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் 

Onetamil News
 

திருநெல்வேலி புறநகர் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வடக்கு, தெற்கு,மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி, கிளை கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் 

 திருநெல்வேலி 2019 ஜூலை 3 ; திருநெல்வேலி புறநகர் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வடக்கு, தெற்கு,மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி, கிளை கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் கழக அமைப்பு செயலாளர், தென் மண்டல பொறுப்பாளர், கடம்பூர் இளைய ஜமீன் தார்,  SVSP.மாணிக்கராஜா  தலைமையில். நடைபெற்றது.
இதில்  திருநெல்வேலி மாவட்ட கழக செயலாளர் கல்லூர் வேலாயுதம் தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளர் இரா.ஹென்றிதாமஸ் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் மாநில நிர்வாகிகள் ஒன்றியக் கழகச் செயலாளர்கள் வட்ட கழக செயலாளர்கள் பகுதி கழக செயலாளர்கள் ஆகியோர் திரளாக கலந்து கொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo