Onetamil News Logo

திருநெல்வேலி அருகே மறைந்த டாக்டர் P H பாண்டியன் படத்திறப்பு விழா  ;ஓபிஎஸ் பங்கேற்பு 

Onetamil News
 

திருநெல்வேலி அருகே மறைந்த டாக்டர் P H பாண்டியன் படத்திறப்பு விழா  ;ஓபிஎஸ் பங்கேற்பு 


திருநெல்வேலி  2020 ஜனவரி 21 ;அஇஅதிமுக மூத்த தலைவர்களின் ஒருவரும்,.முன்னாள் சட்டப்பேரவைத் தலைவருமான..டாக்டர் P H பாண்டியன் படத்திறப்பு விழா இன்று காலை 11 மணியளவில் திருநெல்வேலி அருகே கோவிந்தப்பேரியில் நடைபெற்றது.இந்த விழாவில்  கழக துணை ஒருங்கிணைப்பாளர் முன்னாள் அமைச்சர்  கே.பி.முனுசாமி தலைமையில்..கழக ஒருங்கிணைப்பாளர்  துணை முதல்வர்  ஓ பன்னீர்செல்வம் ,முன்னாள் சபாநாயகர்  பி ஹெச் பாண்டியன் படத்தினை திறந்து வைத்தார்கள்..
இந்த விழாவில்..அமைச்சர் பெருமக்கள்..தலைமை கழக நிர்வாகிகள் இந்நாள் முன்னாள் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூராட்சி கழக நிர்வாகிகள், கழக சார்பு அணிகளின் பொறுப்பாளர்கள், உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு அமைப்பு பிரதிநிதிகளுடன்..கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர்  சி த செல்லப்பாண்டியன் ,ஆகியோர் கலந்து கொண்டார்கள்..
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo