Onetamil News Logo

திருநெல்வேலி மாவட்ட எஸ்.பிக்கு பேருந்து நடத்துனர் தாக்கப்பட்ட விவகாரத்தில் மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்   

Onetamil News
 

திருநெல்வேலி மாவட்ட எஸ்.பிக்கு பேருந்து நடத்துனர் தாக்கப்பட்ட விவகாரத்தில் மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்   


திருநெல்வேலி 2019 அக்டோபர் 1 ;பேருந்து நடத்துனர் தாக்கப்பட்ட விவகாரத்தில் திருநெல்வேலி மாவட்ட எஸ்.பிக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.
ஆயுதப்படை காவலர்கள் மகேஷ் மற்றும் தமிழரசன் இருவரும் தூத்துக்குடியில் உள்ள மாநில மனித உரிமை ஆணையத்தில்  29-ஆம் தேதி ஆஜராக உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பாளையங்கோட்டை ஆயுதப்படை காவலர்கள் மகேஷ் (25), தமிழரசன் (25) ஆகிய இருவரும் அரசுப் பேருந்து நடத்துனரை தாக்கும் வீடியோவும், அதனையடுத்து இரத்தம் வடியும் முகத்துடன் பேருந்து நடத்துனர் ரமேஷ் புகார் கூறி பதிவிட்டிருந்த வீடியோவும் நேற்று ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo