Onetamil News Logo

பக்கபட்டி பெருமாள் கண்ணன்  படுகொலைக்கு நீதி கேட்டு மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டம்

Onetamil News
 

பக்கபட்டி பெருமாள் கண்ணன்  படுகொலைக்கு நீதி கேட்டு மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டம்


திருநெல்வேலி   2019 ஜூலை 6 ; பக்கபட்டி பெருமாள் கண்ணன்  படுகொலைக்கு நீதி கேட்டு மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டம்  நடந்தது.
 பக்கபட்டி பெருமாள் கண்ணன்  படுகொலைக்கு நீதி கேட்டு தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் வழக்கறிஞர் சுதாகர், நெல்லை கிங் தேவேந்திரர், வழக்கறிஞர்  மூளிக்குளம் ஜெகன், தமிழர் விடுதலைக் களம் நெல்லை முத்துக்குமார், தூத்துக்குடி மங்களராஜ் பாண்டியன், ஸ்ரீவை த.ரமேஷ் , மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கம் நிறுவனத்தலைவர் வேப்பங்குளம் மாரியப்பப் பாண்டியன், மருதமலர் உமாரமேஷ்குமார், சமூக சேவகர் ஸ்ரீவை சி.முத்து செல்வன், பக்கபட்டி ஊர் நாட்டாமை சண்முகவேல், ஊர் பொது மக்கள், தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்கள் மற்றும் பெருமாள் கண்ணன் மனைவி, மகள் உறவினர்கள் சார்பில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டம் நடந்தது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo