Onetamil News Logo

ஜங்சன் வேலையின்றி முடங்கி இருக்கும் வடமாநில தினகூலியினருக்கு 50 பேருக்கு காவல்துறைடன் இணைந்து மதிய உணவு வழங்கிய எஸ்டிபிஐ கட்சியினர்

Onetamil News
 

ஜங்சன் வேலையின்றி முடங்கி இருக்கும் வடமாநில தினகூலியினருக்கு 50 பேருக்கு காவல்துறைடன் இணைந்து மதிய உணவு வழங்கிய எஸ்டிபிஐ கட்சியினர்


தூத்துக்குடி 2020 ஏப்ரல் 1 ; ஜங்சன் வேலையின்றி முடங்கி இருக்கும் வடமாநில தினகூலியினருக்கு 50 பேருக்கு காவல்துறைடன் இணைந்து மதிய உணவு வழங்கிய எஸ்டிபிஐ கட்சியினர், 
கொரோனா பரவலை தடுக்க தொடர் ஊரடங்கில் முடங்கிய வடமாநில கூலி தொழிலாளர்களுக்கு எஸ்டிபிஐ கட்சி சார்பாக மாவட்ட செயலாளர் ஹயாத் முகம்மது ஏற்பாட்டில்  மதிய உணவு வழங்க  ஜங்சன் காவல் ஆய்வாளர் பெரியசாமி ,உதவி ஆய்வாளர் லெஷ்மி அவர்களிடம் உணவு மற்றும் குடிநீர் வழங்கப்பட்டு வட மாநில கூலி தொழிலாளர்களுக்கு  50 பேரின் பசியை போக்க வழி செய்தனர்.இந்நிகழ்வில் பாளை தொகுதி செயலாளர் புஹாரி சேட்,தொழில் சங்க நிர்வாகி சனா சிந்தா ஆகியோர் உடன் இருந்தனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo