Onetamil News Logo

25 குடும்பங்கள் உணவின்றி இருப்பதாக தகவல் அறிந்த உடனே உணவு பொருட்கள் வழங்கி உதவிய நெல்லை போலீஸ் 

Onetamil News
 

25 குடும்பங்கள் உணவின்றி இருப்பதாக தகவல் அறிந்த உடனே உணவு பொருட்கள் வழங்கி உதவிய நெல்லை போலீஸ் 


நெல்லை 2020 மார்ச் 28 ;25 குடும்பங்கள் உணவின்றி இருப்பதாக தகவல் அறிந்த உடனே நெல்லை போலீஸ் உணவு ,பொருட்கள் ஆகியவற்றை வழங்கியது.
 மாநகர சந்திப்பு விடுதி ஒன்றில்  மத்தியபிரதேசம் மாநிலத்தை சார்ந்த 25குடும்பங்கள் உணவின்றி  இருப்பதாக ￰தகவலின் பேரில் அவர்களுக்கு உதவும் எண்ணத்தில் திருநெல்வேலி மாநகர  சந்திப்பு காவல்துறை ஆய்வாளர் பெரியசாமி  சீர்மிகு முயற்சியின் காரணமாக நெல்லை தாசில்தார்  தலைமையில், ஆணையாளர்  சரவணன் ,மற்றும்  துணை ஆணையாளர் சதீஷ்குமார்  இருவரின் மேற்ப்பார்வையிலும் அவர்கள் முன்னிலையில்  பாரதிய ஜனதா கட்சியின் தச்சை மண்டல் தலைவர் தெற்கு கார்த்திகேயன் ,உடனடியாக காய்கறிகளை  கொடுத்து உதவினார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo