Onetamil News Logo

ஒரிஜினல் ஆட்டுக்கறிக்கடை பக்கத்தில் பெட்டிக்கடையை நடத்தும் இளம் பி.இ பட்டதாரி வாலிபர்   

Onetamil News
 

ஒரிஜினல் ஆட்டுக்கறிக்கடை பக்கத்தில் பெட்டிக்கடையை நடத்தும் இளம் பி.இ பட்டதாரி வாலிபர்   


                                                     
திருநெல்வேலி 2020 அக்டோபர் 24 ;திருநெல்வேலி கே.டி.சி.நகர் அருகில் கூரைக்கடை ஒரிஜினல் ஆட்டுக்கறிக்கடை பக்கத்தில் பெட்டிக்கடையை இளம் பட்டதாரி வாலிபர் நடத்தி வருகிறார். 
திருநெல்வேலி முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் கபிலன் (29),இவர் வீட்டிற்கு அருகில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.  இவர் பி.இ படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.இந்த நிலையில் நல்ல தொழிலை உருவாக்கவேண்டும் என்ற காரணத்தினால் அவர் திருநெல்வேலி -தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் கே.டி.சி.நகர் அருகில் கூரைக்கடை ஒரிஜினல் ஆட்டுக்கறிக்கடை பக்கத்தில் பெட்டிக்கடையை இளம் பி.இ  பட்டதாரி வாலிபர் நடத்தி வருகிறார். அவரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo