Onetamil News Logo

திருநெல்வேலியில் ஜூன் 19ல் இசைப் போட்டிகள் ; தலைமை ஆசிரியர் சிவகளை தகவல் 

Onetamil News
 

திருநெல்வேலியில் ஜூன் 19ல் இசைப் போட்டிகள் ; தலைமை ஆசிரியர் சிவகளை தகவல் 


திருநெல்வேலி 2019 ஜூன் 18 ;உலக இசை தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்ட இசைப்பள்ளியில் ஜூன் 19 அன்று இசைப் போட்டிகள் நடைபெற உள்ளது இத்தகவலை  தலைமையாசிரியர் திருமதி திருமதி கோ சிவகலை  தெரிவித்தார்
  காலை 10 மணிக்கு போட்டிகள் நடைபெறும் 15 வயது முதல் 30 வயதிற்கு உட்பட்ட அனைவரும் பள்ளி கல்லூரி மாணவர்கள் கலந்து கொள்ளலாம்
 தமிழிசைப் போட்டி கிராமியபாடல்கள் போட்டி முதன்மை  இசைக்கருவிகள் போட்டி (நாதஸ்வரம் வீணை வயலின் புல்லாங்குழல் கோட்டுவாத்தியம் மாண்டலின் சாக்சபோன் clarinet) தாள இசைக்கருவிகள் போட்டி (மிருதங்கம் தவில் கடம் கஞ்சிரா மோர்சிங்)  தமிழ்ப் பாடல்களை மட்டுமே பாட இசைக்க அனுமதிக்கப்படும் இசைக் கருவிகளை போட்டியாளர்கள் கொண்டு வர வேண்டும்
  முதல் பரிசு மூன்று ஆயிரமும், இரண்டாம் பரிசு இரண்டாயிரம, மூன்றாம் பரிசு ஆயிரம்  வழங்கப்படும்  கலந்து  கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும் 
மேலும்  விபரங்களுக்கு தொடர்புகொள்ளவும் மாவட்ட அரசு இசைப்பள்ளி என் ஜி ஓ காலனி  ஆர்டிஓ ஆபீஸ் அருகில்  -04622551400 9443810926
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo