Onetamil News Logo

பாலம் இல்லாமல் பள்ளிகளுக்கு செல்ல முடியாமல் மாணவ மாணவிகள் தவிப்பு ; பொய்யாய் போன பாலம் கட்டும் பணிக்கான வாக்குறுதி

Onetamil News
 

பாலம் இல்லாமல் பள்ளிகளுக்கு செல்ல முடியாமல் மாணவ மாணவிகள் தவிப்பு ;
பொய்யாய் போன பாலம் கட்டும் பணிக்கான வாக்குறுதி


நெல்லை,2019 டிசம்பர் 3 ; நெல்லை மாவட்டம் துலுக்கர்பட்டி அருகிலுள்ள குக் கிராமமான மாவடி இந்த ஊரில் வசிப்பவர்கள் அத்தியாவசிய உணவுப்பொருட்கள் மருத்துவமனை பள்ளிகூடம் ஆகியவற்றிர்கு துலுக்கர்பட்டி க்குதான் வரவேண்டும் இரண்டு ஊர்களுக்கும் இடையில் நம்பிஆறு இருக்கிறது தற்போது பெய்துவரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பொது மக்கள், பள்ளிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் முதியவர்கள், கற்பினி தாய்மார்கள் அனைவரும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர் - பாலம் கட்டும் பணியை அரசு தாமதப்படுத்தி வருகிறது
அரசு இவ்விசயத்தில் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பாக கோரிக்கை முன் வைக்கின்றோம் -
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo