Onetamil News Logo

மூலக்கரைப்பட்டியில் விதவைகள்,ஊனமுற்றோர், ஆதவற்ற ஐம்பது குடும்பங்களுக்கு ஒரு மாத மளிகை பொருள் வழங்கிய எஸ்டிபிஐ கட்சியினர்

Onetamil News
 

மூலக்கரைப்பட்டியில் விதவைகள், ஊனமுற்றோர்,ஆதவற்ற ஐம்பது குடும்பங்களுக்கு ஒரு மாத மளிகை பொருள் வழங்கிய எஸ்டிபிஐ கட்சியினர்.


நாங்குநேரி 2020 மார்ச் 31 ;மூலக்கரைப்பட்டியில் விதவைகள்,ஊனமுற்றோர், ஆதவற்ற ஐம்பது குடும்பங்களுக்கு ஒரு மாத மளிகை பொருள் வழங்கிய எஸ்டிபிஐ கட்சியினர்.
நாங்குநேரி தொகுதி  மூலைக்கரைபட்டி நகரம் SDPI கட்சி  நிர்வாகிகள் முயற்சியால் சில  செல்வந்தர் உதவியோடு இன்று மூலைக்கரைபட்டியில்   முதல்கட்டமாக  விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட குடும்பம், பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயது முதிர்ந்த பெற்றோர்கள், ஊனமுற்றோர்கள் என ஜாதிமதம் பாறாமல்  50 வீடுகளுக்கு  2000 ரூபாய் மதிப்புள்ள மளிகை பொருட்கள்  மாவட்ட செயலாளர் சேக் மஜீத் தலைமையில் நேரடியாக வீடுகளுக்கு சென்று வழங்கப்பட்டது.
மூலக்கரைப்பட்டி காவல்துறை உதவி ஆய்வாளர் துரை  நிவாரண உதவி வழங்கும் பணியை துவங்கி வைத்தார்கள்.இந்நிகழ்வில் பாப்புலர் ஃப்ரண்ட் நிர்வாகிள்  நிஜாம், ஜாபர் சாதிக், எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் முகம்மது அலி ஹனீபா, சமூக ஆர்வலர்கள் சாகுல், இக்பால் உடன் இருந்தனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo