Onetamil News Logo

விபத்தில் உயிர் இழந்த எஸ்.எஸ்.ஐ மகள் திருமணத்தை நடத்திவைத்த எஸ்.பி.அருண்சக்திகுமார்

Onetamil News
 

விபத்தில் உயிர் இழந்த எஸ்.எஸ்.ஐ மகள் திருமணத்தை நடத்திவைத்த எஸ்.பி.அருண்சக்திகுமார் 


 நாங்குநேரி 2019 ஜூன் 14 ;நாங்குநேரியில் கடந்த ஏப்ரல் மாதம் விபத்தில் உயிர் இழந்த  காவல்துறையில் S.S.I வாக பணிபுரிந்த அசோகன் மகள் அன்பரசி - மகேஷ் திருமணத்தை திருநெல்வேலி மாவட்ட கண்காணிப்பாளர்  Dr. அருண்சக்தி குமார் மாங்கல்யம் எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி மண மக்களை வாழ்த்தினார்கள்.
அசோகன்  இறந்த போது அவர்களின் குடும்பத்தினர் திருமணத்தை எப்படி நடத்துவது என்று செய்வதறியாத நின்ற போது அந்த சூழ்நிலையில்  தான் நின்ற திருமணத்தை நல்லபடியாக செய்து  கொடுப்பேன் என்று சொன்னபடி படி திருநெல்வேலி மாவட்ட கண்காணிப்பாளர்  Dr. அருண்சக்தி குமார் நடத்தி வைத்தார்.
இன்று(14.6.19) பணகுடி ரோஸ் மஹாலில் வைத்து திருநெல்வேலி மாவட்ட கண்காணிப்பாளர்  Dr. அருண்சக்தி குமார்  மாங்கல்யம் எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி மண மக்களை வாழ்த்தினார்கள்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo