Onetamil News Logo

பெண்களை தாக்கிய இன்ஸ்பெக்டர்,எஸ்.ஐ மீது நடவடிக்கை கோரி தூத்துக்குடியில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்  இன்று ஆர்ப்பாட்டம் நடத்தியது.

 
Onetamil News
Onetamil News
 
 


பெண்களை தாக்கிய இன்ஸ்பெக்டர்,எஸ்.ஐ மீது நடவடிக்கை கோரி தூத்துக்குடியில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்  இன்று ஆர்ப்பாட்டம் நடத்தியது.


சென்னை ஏடிஎம் முன்பு போராடம் நடத்தியவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்திய போலீஸ் இன்ஸ்பெக்டர், எஸ்ஐ மீது நடவடிக்கை எடுக்கக்  கோரி தூத்துக்குடியில் மையவாடி  பேருந்து நிறுத்தத்தில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.                                                                                                                                                  சென்னையில் ஏடிஎம் முன்பு ஜனநாயக முறையில் போராட்டம் நடத்திய டிஒய்எப்ஐ, மற்றும் எஸ்எப்ஐ அமைப்பைச் சேர்ந்த பெண்கள் மீது தடியடி நடத்தி, பாலியல் ரீதியாக துன்புறுத்திய போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ரவி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். அவரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என  வலியுறுத்தி தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சிபிஎம் தூத்துக்குடி மாவட்டக்குழு சார்பில், விவிடி சிக்னல் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநகரச் செயலாளர் ராஜா தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் அர்ஜூனன் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் சிஐடியூ தொழிற்சங்கத் தலைவர் பொன்ராஜ், டிஒய்எப்ஐ முத்து, மாதர் சங்கச் செயலாளர் பூமயில், உட்பட பலர் கலந்து கொண்டனர். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo