தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.கி.செந்தில் ராஜ், தலைமையில் எப்போதும் வென்றான் ஊராட்சியில் குடியரசு தின கிராம சபை கூட்டம்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.கி.செந்தில் ராஜ், தலைமையில் எப்போதும் வென்றான் ஊராட்சியில் குடியரசு தின கிராம சபை கூட்டம்
தூத்துக்குடி 2023 ஜனவரி 26 ;தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.கி.செந்தில் ராஜ் ,தலைமையில் இன்று எப்போதும் வென்றான் ஊராட்சியில் குடியரசு தின கிராம சபை கூட்டம் நடைபெற்றது.கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் உடன் உள்ளார்