Onetamil News Logo

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை தமிழ் விவசாயிகள் சங்க தலைவர் OA நாராயணசாமி மாநிலச் செயலாளர் சீனி ராஜ் ஆகியோர் சந்தித்து கோரிக்கை 

Onetamil News
 

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை தமிழ் விவசாயிகள் சங்க தலைவர் OA நாராயணசாமி மாநிலச் செயலாளர் சீனி ராஜ் ஆகியோர் சந்தித்து கோரிக்கை 


சென்னை 2020 அக்டோபர் 6 ; சென்னையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை தமிழ் விவசாயிகள் சங்க தலைவர் OA நாராயணசாமி மாநிலச் செயலாளர் சீனி ராஜ் ஆகியோர் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். 
மகாத்மா காந்தி ஊரக 100 நாள் வேலைத்திட்டத்தில் உள்ள பயனாளிகளை விவசாய நேரத்தில் விவசாயத்திற்கு பயன்படுத்தினால் விவசாயத்திற்கு கூலியாட்கள் திண்டாட்டம் இருக்காது விவசாய உற்பத்தி பெருகும் 100 நாள் வேலை திட்டத்தில் உள்ள பயனாளிகளை விவசாயத்திற்கு மட்டும் பயன்படுத்த சட்டத்தை இயற்ற வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்தனர்
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo