மாப்பிள்ளையூரணியில் ஒடிசா சம்பவத்திற்கு ஒன்றிய செயலாளர் சரவணக்குமார் தலைமையில் மௌன அஞ்சலி
தூத்துக்குடி 3 ஜூன் 2023: மாப்பிள்ளையூரணியில் ஒடிசா சம்பவத்திற்கு ஒன்றிய செயலாளர் சரவணக்குமார் தலைமையில் மௌன அஞ்சலி கடைபிடிக்கப்பட்டது
திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உத்தரவுபடி ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற கோர ரயில் விபத்து சம்பவத்திற்கு தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் ஆலோசனை படி மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குட்பட்ட தாளமுத்துநகர் பிரதான மெயின்சாலையில் தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும், கூட்டுறவு கடன் சங்க தலைவருமான சரவணக்குமார் தலைமையில் ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற கோர ரயில் விபத்து சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி கடைபிடிக்கப்பட்டது.
நிகழ்வில் மாணவரணி துணை அமைப்பாளர் ஜீவா, மாவட்ட பிரதிநிதிகள் தர்மலிங்கம், சப்பாணி முத்து, சிவக்குமார், ஒன்றிய அவைத்தலைவர் ஜோதிடர் முருகன், ஒன்றிய துணைச்செயலாளர்கள் கணேசன் ராமசந்திரன், வசந்தகுமாரி, பொருளாளர் மாரியப்பன், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் ஸ்டாலின், ஒன்றிய கவுன்சிலர்கள் அந்தோணிதனுஷ்பாலன், தொம்மை சேவியர், முத்துமாலை, ஆனந்தி, ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் சதீஷ் ஆம்ஸ்ட்ராங், ஜேம்ஸ், குணா, கார்த்திக், முன்னாள் ஒன்றிய துணைச்செயலாளர் மைக்கேல்ராஜ், ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளர் ஜெஸிந்தா, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மகேஸ்வரி, காமராஜ,; ஜீனத்பீவி, பாரதிராஜா, பாலம்மாள், தங்கபாண்டி, சக்திவேல், பாண்டியம்மாள், உமாமகேஸ்வரி, தங்கமாரிமுத்து, பெலிக்ஸ், ஜேசுராஜா, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பிளோமின்ராஜ், நிர்வாகிகள் ஜோஸ்பின்மேரி, மரிய ஜெயரூபி, வளர்மதி, சிவபாலா, அங்காளஈஸ்வரி, நூர்ஜஹான், பாலசுந்தரி, இசக்கியம்மாள், எபன், சூரி, ஈஸ்வரி, மாரியம்மாள் மரியானுஷ், அம்புரோஸ், ராயப்பன், சந்தனராஜ், ஆனந்தகுமார், அழகுசேகர், சுதாகர், கௌதம், குரூஸ், மாரியப்பன், ஜெயசீலன், மைக்கேல்ராஜ், ஜெயசிங், ஆரோக்கியம், சிலுவை, மாரிமுத்து, மரியதாஸ், ரொசாரி, சேவியர், ஆசைத்தம்பி, மணி, ரவீந்திரகுமார், பெரியமாரிமுத்து கார்த்திக், விக்கி, முனியசாமி, முருகன், ஆனந்த், குணாபாஸ்கர், தங்கமாரிமுத்து, கண்ணன், சோனாராஜன், ராஜேந்திரன், திமுக கிளைச்செயலாளர்கள் காமராஜ், ஜெபராஜ், ராமசந்திரன், சிவபெருமாள,; வடிவேல், சந்தனகுமார், காஜாமைதீன், பாலுநரேன், பாரதிராஜா, இசக்கிமுத்து, கனி, மகாராஜா, அன்புரோஸ், சுபாஷ், தங்கபாண்டி, பழனி, கருப்பசாமி, முத்து, மாடசாமி என்று முத்துராஜ், பொன்ரத்தினம், திருமணி, ஆனந்தராஜ், காசிலிங்கம், பொன்னுச்சாமி, இம்மானுவேல், தனபாலன், அந்தோணி, பென்சிகர், ஆறுமுகபாண்டி, சந்திரசேகர், முத்துக்குமரன், வேல்ராஜ், மாரிமுத்து, குருசாமி, வெற்றிவேல், கதிர்வேல், துரை, சேகர், ஜெயபாண்டி, சந்திரசேகர், ரத்தினகுமார், அருண்ஜெகன், சரவணன், பிரபாகர், உத்திரம், பேச்சிமுத்து, முருகராஜ், முருகன், ராமமூர்த்தி, உலகநாதன், கிராஸ் என்ற ஞானப்பிரகாசம், நெல்சன், ஜான்சன், நாராயணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.