Onetamil News Logo

அமெரிக்காவில் ஷாப்பிங் மாலில் பயங்கரம்; துப்பாக்கிச்சூட்டில் 20 பேர் பலி 

Onetamil News
 

அமெரிக்காவில் ஷாப்பிங் மாலில் பயங்கரம்; துப்பாக்கிச்சூட்டில் 20 பேர் பலி 


அமெரிக்கா 2019 ஆகஸ்ட் 4 ; அமெரிக்காவின் டெக்ஸாஸ்சில் மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் ஷாப்பிங் மாலில் இருந்த பொதுமக்கள் 20 பேர் பலியாகினர். 40 க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. துப்பாக்கிச்சூட்டிற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo