Onetamil News Logo

மாற்று திறனாளிகள் பள்ளியில் வாக்காளர் பட்டியல் சேர்ப்பதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு---------வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்

Onetamil News
 

மாற்று திறனாளிகள் பள்ளியில் வாக்காளர் பட்டியல் சேர்ப்பதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு---------வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்



வேலூர்  2018 அக்டோபர் 10 ;வேலூர் மாவட்டம் காட்பாடி ஒர்த் அறக்கட்டளை மாற்று திறனாளிகள் பள்ளியில் வாக்காளர் பட்டியல் சேர்ப்பதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு முறையை  வேலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் துவக்கி வைத்தார்
காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை கையெழுத்து விழிப்புணர்வு இயக்கத்தினை வேலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் தன் கையெழுத்திட்டு துவக்கி வைத்தார்
காட்பாடியில் மாற்றுத்திறனாளிகள்வாக்கு சாவடி மையத்திற்கு சென்று வர சிறப்பு ஏற்பாடுகள் அருகில் உள்ள காவல் நிலையங்கள் மூலம் ஏற்பாடுகள் செய்துள்ளதாக    வேலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் மாணவ மாணவிகள் மத்தியில் பேச்சு மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo