Onetamil News Logo

ரூ.2000 லஞ்சம் வாங்கிய தாசில்தார் கைது----------வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்

Onetamil News
 

ரூ.2000 லஞ்சம் வாங்கிய தாசில்தார் கைது----------வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்



வேலூர்  2018 அக்டோபர் 10 ;திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் வட்டாட்சியராக பணியாற்றி வரும் ரேணுகா லஞ்ச ஒழிப்பு போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டார்.
மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருக்க ரூ.2000 லஞ்சம் வாங்கும் போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக கைது செய்துள்ளனர். 
தற்போது அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo