Onetamil News Logo

வாலாஜாபேட்டை தமிழகத்தில் முதன்முதலாக 150 ஆண்டு காலம் பழம்பெருமை வாய்ந்த நகராட்சியின் அவலங்களை பாரீர் பாரீர் 

Onetamil News
 

வாலாஜாபேட்டை தமிழகத்தில் முதன்முதலாக 150 ஆண்டு காலம் பழம்பெருமை வாய்ந்த நகராட்சியின் அவலங்களை பாரீர் பாரீர் 


வேலூர்  2018 டிசம்பர் 7 ; வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தமிழகத்தில் முதன்முதலாக 150 ஆண்டு காலம் பழம்பெருமை வாய்ந்த நகராட்சியின் அவலங்களை  எடுத்துக்காட்டுகிறது.                                                                      
 நமது பழம்பெருமை வாய்ந்த தமிழகத்தின் முதல் நகராட்சி என்ற பெருமையை கொண்ட ஆங்கிலேயர் காலத்தில் வடிவமைக்கப்பட்ட தமிழ்நாட்டின் முதன்மை நகராட்சியான வாலாஜா நகராட்சியின்  அவலங்களை சொல்லி மாளாது என சமூக ஆர்வலர்களின் கருத்து தற்போது தினம் தினம் சந்திக்கும் நகர போதுமக்களின் அவலங்கள் சென்னை மும்பை பெங்களூரு செல்லும் மெயின் ரோட்டில் தினம்தினம் விபத்துகள் நடக்கிறது 150 ஆண்டு கால வரலாற்றுப் புகழ்மிக்க இந்நகரத்தின் அவலங்களில் மக்களின் பெரும் துன்பத்திற்கு ஆளாகிறார்கள் இதற்கு ஒரே காரணம் ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்று கூறும் நகராட்சியின் பணிமெத்தன பொக்கான நிர்வாக சீர்கேடு மிகவும் மோசமாக உள்ளது சொல்லிமாலாது என நகர பொதுமக்களின் வேதனையாக உள்ளது தினம் தினம் விபத்துக்கள்  இந்திய பிரஜை என்று சொல்லக்கூடிய ஒரு குடிமகன் ஒரு நடைபாதையில் நடந்து செல்ல முடியவில்லை குறிப்பாக ராணிப்பேட்டை தொழிற்பேட்டையில் உள்ள நகரம் ஆனால் நமது பாரம்பரிய கலாசார  பொதுமக்கள் அதிகம் மக்கள் தொகை அதிகம் உள்ள இந்த வாலாஜா நகரத்தில் அவர்களை சொல்ல முடியவில்லை நடைபாதையை ஆக்கிரமித்து சொளிங்கர் ரோடு தொப்பைசெட்டித்தெரு கோனேரிதெரு அணைக்கட்டு ரோட் மும்பை சென்னை வழி என்று சொல்லக்கூடிய ரோடு எங்கும் பஜார் மார்க்கெட் ஹாஸ்பிடல் பஸ் நிலையம் என எல்லா வசதி உள்ள இந்த  பாரம்பரிய பழைய சிறப்பு புகழ் வாய்ந்த இந்த நகராட்சியின் அவலங்கள் நகராட்சிக்கு சொந்தமான இடங்களை பல பண முதலைகள்  ஆக்கிரமித்து செய்துள்ளனர் இதை கண்டுகொள்ளாத   நிலையில் உள்ள அரசு அதிகாரிகளுக்கு பணம் பல லட்சங்களில் லஞ்சமாக பெற்றுக்கொண்டு அரசுக்கு சொந்தமான நகராட்சிக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமித்து செய்ய அனுமதிக்கிறார்கள் அரசு அதிகாரிகள் அனைத்து கட்சிகளும் அனைத்து பொது நல சங்க நிர்வாகிகளும் அனைத்து சமூக ஆர்வலர்களும் பலமுறை நகராட்சி பற்றி நகராட்சியின் அவலங்களைப் பற்றி பேசி தான் வருகிறார்கள் ஆனால் யாருமே நகராட்சிக்கு ஒரு முடிவு கட்ட முடியவில்லை மாறாக  நடைபாதை கடைகள் தள்ளுவண்டி கடைகள் பிளாட்பார கடைகள் என நகராட்சிக்கு சொந்தமான இடமாக இருக்கட்டும் அவருக்கு சொந்தமான இருக்கட்டும் எல்லாமே ஆக்கிரமிப்பு தான் இதை தட்டி கேட்க வேண்டிய நகராட்சி அதிகாரி நெடுஞ்சாலைத்துறை காவல்துறை வருவாய்துறை இருக்கட்டும் எந்தத் துறையுமே கையூட்டு பெறுவதால்  ஆக்கிரமிப்பு அதிகமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது நடக்கிறது மேலும் புகழ் பெற்ற பாரம்பரிய நகராட்சியின்  அவலங்களை மேலும் பல கூறலாம் புகார்களை  நகர குடியிருப்பு மக்களின் வரிப்பணத்தில் பல லட்சம் செலவு செய்து நடைபாதைகள் அமைக்கிறார்கள் இவை அனைத்தும் கடைகளாக தான் உள்ளன 24 வார்டுகளிலும்  சரியாக கால்வாய்  வாருவதில்லை  சரியாக தூய்மைப்படுத்துவதே கிடையாது எங்கு சென்றாலும் துர்நாற்றம் எந்த தெருவில் சென்றாலும் டேங்கு தான் மிஞ்சியுள்ளன அனைத்து கட்சிகளும் அனைத்து கட்சி நகர செயலாளர் அவரவர் பங்குக்கு எதிரெதிர் எடுக்க முடியுமா சுருட்ட முடியுமா என்றுதான் நினைக்கிறார்கள் தவிர புகழ்பெற்ற ஆங்கிலேயர் காலத்தில் வடிவமைக்கப்பட்ட இந்த அருமையான பல சிறப்புகளைப் பெற்றுள்ள இந்த வாலாஜா நகரை இவ்வாறு சீரழித்து சின்னாபின்னமாக்கி நகராட்சி நிர்வாகமே சீரழிந்துள்ளது இதற்கு யார்தான் பொறுப்பாளர்கள்   தொகுதி எம்எல்ஏவாக தொகுதி எம்.பி.யாக இருக்கட்டும் எந்த கட்சியாக இருந்தாலும் எந்த ஒரு மேலதிகாரியிடம் இதைப் பற்றி பலமுறை புகார் கொடுத்துள்ள சமூக ஆர்வலர்களும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் எதையும் செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கத்துடன் இப்பேட்டியை கொடுத்துள்ளார்கள் இனியாவது வாலாஜாவுக்கு விடிவு காலம் வருமா தகுந்த நடவடிக்கை எடுப்பார்களா  என ஆதங்கத்துடன் சமூக ஆர்வலர்களின் ஆதங்கமாக உள்ளது ??????????
--------------------------------------------------------------------------- மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo