Onetamil News Logo

வாணியம்பாடி அரசு சிறுபான்மையினர் நல கல்லூரி மாணவியர் விடுதியில் தரமில்லாத உணவு  ;மாணவியர்கள் குற்றச்சாட்டு 

Onetamil News
 

வாணியம்பாடி அரசு சிறுபான்மையினர் நல கல்லூரி மாணவியர் விடுதியில் தரமில்லாத உணவு  ;மாணவியர்கள் குற்றச்சாட்டு       


      
வேலூர்  2018 அக்டோபர் 9 ;  வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அரசு சிறுபான்மையினர் நல கல்லூரி மாணவியர் விடுதியில் மாணவிகளுக்கு வழங்கப்படும்  தரமில்லாத உணவு மற்றும் குடிநீர் உள்ளிட்ட  அடிப்படை வசதிகள் மற்றும் மாணவிகளை மளிகை பொருட்கள் வாங்கி வர வெளியில் அனுப்புவது  உள்ளிட்ட பல்வேறு பிரச்சிணைகளுக்கு தீர்வுகான கோரி விடுதி முன்பாக மாணவிகள்  சாப்பாடு தட்டுடன் சாப்பிடாமல் பட்டிணி போராட்டம். நடத்தி வருகின்றனர்.---------------------------------------------- வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo