Onetamil News Logo

ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடியினர் தஞ்சம் 

Onetamil News
 

ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடியினர் தஞ்சம் 


வேலூர்  2018 ஜனவரி 3; வேலூர் மாவட்டம் ஆம்பூர் தாலூக்கா வடபுதுப்பட்டு  கீழ்முருங்கை பகுதியே சேர்த்த பழனி மகள்  ஐஸ்வரியா(18)ஆம்பூர் டவுன் கம்பிக்கொள்ளை பகுதியை  சேர்ந்த வெங்கடேசன் மகன் ஜெயசூரியா (19) அகிய இருவரும் துத்திப்பட்டு கன்றப்பள்ளி ஓமோகா  ஷூ கம்பனியில் வேலை செய்து வந்தனர். இருவரும் கடந்த 31.12.2018 அன்று பேர்ணம்பட்டு பகுதியில் ஓரு கோயிலில் திருமணம் செய்து கொண்டனர்.இது குறித்து  ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு புகார் தெரிவித்தனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo