Onetamil News Logo

காட்டன் சூதாட்டத்தில் சிக்கிய கூலி தொழிலாளர்களின் கணவன்மார்களால்  கண்களில் கண்ணீர் விட்டு கதறும் பெண்கள் ,லட்சக்கணக்கில் மாமூல் கிடைப்பதால் கண்டுகொள்ளாத காவல்துறை ..மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்

Onetamil News
 

காட்டன் சூதாட்டத்தில் சிக்கிய கூலி தொழிலாளர்களின் கணவன்மார்களால்  கண்களில் கண்ணீர் விட்டு கதறும் பெண்கள் ,லட்சக்கணக்கில் மாமூல் கிடைப்பதால் கண்டுகொள்ளாத காவல்துறை
..மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்


வேலூர்  2019 பிப்ரவரி 14 ; வேலூர் மாவட்டத்தில் காட்டன் சூதாட்டத்தில் சிக்கிய கூலி தொழிலாளர்களின் கணவன்மார்களால்  கண்களில் கண்ணீர் விட்டு கதறும் பெண்கள் 
 
வேலூர் மாவட்டத்தில் தடையின்றி நடக்கிறது லட்சக்கணக்கில் கிடைப்பதால் கண்டுகொள்ளாத காவல்துறை ராணிப்பேட்டை நகரில்  வட்டாரத்தில் தடையின்றி சூதாட்டம் காட்டன் சூதாட்டம் வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை நகரில் தடையின்றி நடக்கும் காட்டன் சூதாட்டத்தால் ஏழை நடுத்தரக் குடும்பங்கள் கண்ணீரில் மிதப்பதாகவும் தடுக்க வேண்டிய காவல் துறையே காட்டன் சூதாட்டம் நடத்தும் சமூகவிரோதிகளுக்கு துணை போவதாகும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது 
கண்துடைப்புக்காக பெட்டி கேஸ் மாதந்தோறும் வழக்கு பொடுவதும் நாடகமே உண்மையாக காட்டன் சூதாட்டத்தை மற்றும் கேரளா லாட்டரியை நடத்தும் நபர்களை கைது செய்து வழக்கு பொடுவது இல்லை என சமுக ஆர்வலர்கள் பொதுநலம் சங்கங்கள் பெண் பாதுகாப்பு ஆர்வலர்கள் வேதனையாக கூறு கின்றனர் மேலும் தின கூலி வேலை செய்யும் ஆண்கள் காட்டன் சூதாட்டத்தில் பணத்தை இழப்பதால் விட்டிற்கு வேரும்‌கையால் பணம் இல்லாமல் செல்வதால் மனைவி குழந்தைகளிம் சண்டை பொடுகின்றனர் தமிழ்நாட்டில் கடந்த 2003ஆம் ஆண்டு லாட்டரி மூணு நம்பர் 2 நம்பர் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது இந்நிலையில் வேலூர் மாவட்டம் முழுவதும் கடந்த சில மாதங்களாக கொடிகட்டி பறக்கும் காற்று மூணு சீட்டு சீட்டு காட்டன் சூதாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது குறிப்பாக இராணிப்பேட்டை வேலூர் காட்பாடி குடியாத்தம் ஆம்பூர் வாணியம்பாடி பேரணாம்பட்டு ஜோலார்பேட்டை மாவட்டம் முழுவதும் வேலூர் மாவட்டம் முழுவதும் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை சூதாட்டம் களைகட்டுகிறது பின்னர் மறுநாள் வெளியிடப்படுகிறது புதியதாக வேலூர் மாவட்டத்தில் முளைத்திருக்கும் கேரளா லாட்டரி மூணு சீட்டு சூதாட்டம் காலை 8 மணி முதல் 3 மணி வரை 5 கட்டங்களாக ரிசல்ட் வெளியிடப்படுகிறது கம்ப்யூட்டர் மூலம் ரிசல்ட் வரும் என்று பத்து ரூபாய் இருபது ரூபாய் முப்பது ரூபாய் என தொடங்கி ஆயிரம் ரூபாய் வரை இந்த கம்ப்யூட்டர் லாட்டரியில் பொதுமக்கள் பணம் கட்டி உழைத்த பணத்தை இழக்கிறார்கள் இந்த காட்டன் சூதாட்டம் ஆட்டோ ஓட்டுநர்  தினகூலி வேலை செய்பவர்கள்  கட்டிடதொழிலாளர்கள்  தினமும்காய்கறி விற்பனை செய்பவர்கள்  தெருவோர பூ பழம் வியாபாரம் செய்யும் சிறு வியாபாரிகள் என ராணிப்பேட்டை  சுற்றுவட்டார கிராமங்கள் வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து  நகர கிராம பொதுமக்கள் சீரழிந்து வருகின்றனர் உழைத்து சம்பாதித்த கூலியை  பணத்தை வைத்து சூதாடி விட்டு வெறுங்கையுடன் வீடு திரும்புகின்றனர் வெறுங்கையுடன் வீடு திரும்புகையில் ஏற்படும் கணவன்மார்களால் பெண்களுக்கு கண்ணீர் விட்டு கதறும் நிலை பல குடும்பங்களில் நீடித்து வருகிறது இவ்வாறு ஏதாவது ஒரு எண்ணை வைத்து சூதாடும் போது ஆயிரத்தில் 3 பேருக்கு மட்டுமே பரிசுகள் விடுகின்றன பணத்தை இழந்த வெறுப்பை தங்கள் கை காசை வைத்து குடித்துவிட்டு வீட்டுக்கு சென்று மனைவி பிள்ளைகளிடம் சண்டையில் ஈடுபடுகின்றனர் கேரளா லாட்டரியால் இழந்த பெண்கள் தினமும் நரக வேதனை அனுபவிக்கின்றனர் மனைவிகளை கூலிவேலை செய்து குடும்ப செலவிற்காக வைத்துள்ள பணத்தை கேட்டு துன்புறுத்துகின்றனர் இது குடும்ப உறவை சிதைத்து சின்னாபின்னமாக்கி இதுபோல் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் கேரளா லாட்டரி காட்டன் சூதாட்டத்தால் மனைவிகள் இருந்து வீட்டில் உள்ள பொருட் களை இழந்து அதிக வட்டிக்கு கடன் வாங்குதல் போன்ற நிலைக்கு தள்ளப்படுகின்றனர் இதனால் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன கேரளா லாட்டரி மட்டும் காட்டும் சூதாட்டத்தில் சிக்கி அவர்கள் வேலைக்குச் சென்றாலும் இல்லை என்றாலும் காட்டன் எழுதிய ஆகவேண்டும் என பைத்தியமாக அலைக்கிறனர் பிறகு பணத்திற்காக சமூக விரோத செயல்களில் ஈடுபட்டுகிறார்கள் மேலும்  காட்டனில் நெம்பரை எழுதுவதற்காக பணம் தேவை என்பதற்காக பைக் திருட்டு  செயின் பறிப்பு கொள்ளை கொலை திருட்டு  சம்பவங்களில் இறங்கி விடுகின்றனர் இவ்வாறு ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டத்தில் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் கேரளா லாட்டரி மட்டும் காட்டும் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் மாமுல் கிடைப்பதால் கண்டுகொள்ளாமல் காவல்துறையும் குறிப்பாக உள்ளூர் காவல் நிலையம் முதல் மேல் அதிகாரிகளும் கைகட்டி வேடிக்கை பார்ப்பதாக உழைக்கும் பெண் அமைப்புக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர் ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டத்தில் 3 நம்பர் சீட்டு நம்பர் சீட் அதிக அளவில் அதிக அளவில் விளையாடப்படுகிறது இவ்வாறு சூதாட்டத்தில் உள்ளவர்கள் மீது நடத்துபவர்கள் மீது காவல் துறை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை காரணம் அவர்கள் அனைவருக்கும் உரிய உயர்பதவியில் உள்ள அதிகரிக்கும் மாதாமாதம் லட்சக்கணக்கில் பணத்தை கொடுப்பதாக அவர்கள் கூறுகிறார்கள் இது ஒருபுறம் என்றால்ராணிப்பேட்டை பகுதியில் மணல் திருட்டு பலமாக நடைபெற்றது  கஞ்சா விற்பனை  போன்ற சமூக விரோத செயல்கள் தடையின்றி நடக்கிறது இவர்கள் மட்டுமே அதிகாரிகளுக்கு மாதம் 7 லட்சம் முதல் 10 லட்சம் வரை மாமூலாக தருகிறார்களாம் அவ்வாறு கொடுக்கப்படாத மணல் மாபியாக்கள்  காட்டன் நம்பர் கேரளாலாட்டரி சீட்டு நம்பர் சூதாட்ட கும்பலிடம் இருந்து இராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்ட நகர குற்றவியல் பிரிவில் உள்ளவர்கள் எப்படியாவது வசூல் வேட்டை முடித்து உயர் அதிகாரிகளிடம் ஒப்படைத்து நல்ல பெயர் வாங்கிக் கொள்கிறார்கள் எடுக்கப்படுகிறதாம் அவரின் இந்த நடவடிக்கையால் கீழ்நிலை அதிகாரிகள் மேற்கண்ட சமூகவிரோதிகளை கண்டு கொள்வதே இல்லையாம் காவல்துறை சமூக விரோதிகளின் இந்த கூட்டணியால் பல குடும்பங்கள்  நடுரோட்டிற்கு வந்துள்ளது  வேறுவழியின்றி ஏழை குடும்பங்கள் பரிதவித்து வருவதாகவும் பெண் சமுக ஆர்வலர்கள் பொது நல சங்கங்கள் சமூக ஆர்வலர்கள் வேதனையாக தெரிவிக்கின்றனர் இனியாவது மாவட்ட நிர்வாகம் காவல்துறை நிர்வாகம் இதுபோன்ற சமூக விரோதிகளை தயவு தாட்சண்யமின்றி ஒடுக்கும் காவல் அதிகாரிகளை பணியில் நிமிர்ந்து இராணிப்பேட்டை வேலூர் மாவட்ட சட்ட ஒழுங்குகளை முன்னுதாரணமாக விளங்கும் நகரமாக மாற்ற வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கின்றனர். 
வேலூர் மாவட்ட காவல் துறையினர் சாதனை ஆற்காடு நகர காவல்துறை துணை ஆய்வாளரின் முயற்சியால் ஆற்காடு நகரில் காட்டன் சூதாட்டம் மற்றும் லாட்டரி சீட்டு  உன்மையில் முற்றிலும் ஒழிப்பு  சிதம்பரம் SI யால்  செய்ய முடிந்த செயலால் ஏன் மற்ற நகரத்தில் செய்யமுடியவில்லை.,என சமுக ஆர்வலர்கள் சார்பாகவும் பொதுநலசங்கங்கள் சார்பாகவும் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம்  பொதுமக்கள் வேண்டுகோள்................. மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo