Onetamil News Logo

விஸ்வாசம் படம் பார்க்க பணம் கேட்டு பணம் தராததால் உயிரோடு இருக்கும் போதே தந்தை மீது பெட்ரோல் ஊற்றி எரித்த மகன் 

Onetamil News
 

விஸ்வாசம் படம் பார்க்க பணம் கேட்டு பணம் தராததால் உயிரோடு இருக்கும் போதே தந்தை மீது பெட்ரோல் ஊற்றி எரித்த மகன்     


வேலூர் 2018 ஜனவரி 10 ;வேலூர் மாவட்டம் காட்பாடி கழிஞ்சூர் புது தெருவை சேர்ந்த அஜித்குமார்(20) நள்ளிரவு வெளியான விஸ்வாசம் படம் பார்க்க பணம் கேட்டு பணம் தராததால் உயிரோடு இருக்கும் போதே தூங்கிக்கொண்டிருந்த தனது தந்தை பாண்டியனின்(45) முகத்தில் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். பாண்டியன் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதி பெற்றுள்ளார். விருதம்பட்டு காவல் துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo