Onetamil News Logo

வேலூர் மக்களவைத் தேர்தலில் திமுக  வேட்பாளர் கதிர் ஆனந்த் 4,85,340 வெற்றி

Onetamil News
 

வேலூர் மக்களவைத் தேர்தலில் திமுக  வேட்பாளர் கதிர் ஆனந்த் 4,85,340 வெற்றி 


                                                                                                                                      
 வேலூர் 2019 ஆகஸ்ட் 9 ; திமுக வெற்றி என அறிவிப்பு வேலூர் மக்களவை தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. வேலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 4,85,340 வாக்குகளும், அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகம் 4,77,199 வாக்குகளும் பெற்றனர். திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 8,296 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி . வாணியம்பாடி, வேலூர், ஆம்பூர் ஆகிய தொகுதிகளில் திமுகவுக்கு அதிக வாக்குகளும் அணைக்கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம் ஆகிய தொகுதிகளில் அதிமுகவுக்கு அதிக வாக்குகளும் கிடைத்துள்ளது. வாணியம்பாடி தொகுதியில் அதிமுகவை விட திமுகவுக்கு சுமார் 30 ஆயிரம் வாக்குகள் அதிகம் கிடைத்ததே திமுகவின் வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo