Onetamil News Logo

வெங்கடேச பண்ணையார் நினைவு நாளையொட்டி பணக்காட்டு மக்கள் கழகம் சார்பில் கூட்டாம்புளி முதியோர் இல்லத்தில் அன்னதானம்

Onetamil News
 

வெங்கடேச பண்ணையார் நினைவு நாளையொட்டி பணக்காட்டு மக்கள் கழகம் சார்பில் கூட்டாம்புளி முதியோர் இல்லத்தில் அன்னதானம்


தூத்துக்குடி 2020 செப் 28 ;வெங்கடேச பண்ணையார் நினைவு நாளையொட்டி பணக்காட்டு மக்கள் கழகம் சார்பில் கூட்டாம்புளி முதியோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.
     தூத்துக்குடி வெங்கடேச பண்ணையார் நினைவு நாளையொட்டி கூட்டாம்புளி முதியோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. வெங்கடேஷ் பண்ணையாரின் 17வது ஆண்டு நினைவு நாளையொட்டி பணக்காட்டு மக்கள் கழகம் சார்பில்  தூத்துக்குடி அருகேயுள்ள கூட்டாம்புளி அன்பு உள்ளங்கள் இல்லத்தில் உள்ள முதியவர்கள் சிறுவர் சிறுமியர்கள் மனநலம் பாதித்தவர்களுக்கு மதிய அசைவ உணவு அனைவருக்கும் வழங்கப்பட்டது.
                இதில் வடக்கு மாவட்ட செயலாளர் அற்புதராஜ், அனைவருக்கும் உணவு வழங்கினார். இதில் நிர்வாகிகள் சண்முகம், சிவக்குமார், செல்வகுமார், மாரிமுத்து, மணி, சுரேஷ், உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அன்பு உள்ளங்களை சேர்ந்த நிர்வாகிகள் அன்னதானம் வழங்கியவர்களுக்கு நன்றியை தொpவித்து கொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo