Onetamil News Logo

புதூர் ஊராட்சி ஒன்றியம் மக்களின் நலனுக்காக செயல்படுகிறதா,அல்லது யாருடைய தேவைக்கு செயல்படுகிறது,,?,  ;அயண்ராசாபட்டி பொதுமக்கள் குற்றச்சாட்டு 

Onetamil News
 

புதூர் ஊராட்சி ஒன்றியம் மக்களின் நலனுக்காக செயல்படுகிறதா,அல்லது யாருடைய தேவைக்கு செயல்படுகிறது,,?,  ;அயண்ராசாபட்டி பொதுமக்கள் குற்றச்சாட்டு 


புதூர் 2019 அக்டோபர் 9 ;தூத்துக்குடி அருகே புதூர் ஊராட்சி ஒன்றியம் மக்களின் நலனுக்காக செயல்படுகிறதா,அல்லது யாருடைய தேவைக்கு செயல்படுகிறது,,?,   
தூத்துக்குடி மாவட்டம் புதூர் ஊராட்சி ஒன்றியம் அயன்ராசாபட்டி கிராமத்தில் ஊராட்சி நிதி பல லட்சங்கள் காணவில்லை, ஆனால் மக்களுக்காக என்ன பணி செய்தார்கள் எண்பது தெரியவில்லை, ஓராண்டு  காலமாக இரண்டு சிண்டெக்ஸும் அயண்ராசாபட்டியில் பழுது பார்க்க பணம் இல்லாமல் புதூர் ஒன்றியம் நிர்வாகம் தவிக்கிறாதா? என்று புரியவில்லை ,பள்ளி மாணவ மாணவிகள்,கல்லூரி மாணவர்கள் குளிக்க தண்ணீர் இல்லாமல் தவிக்கிறார்கள், மாவட்ட நிர்வாகம் அயன்ராசா பட்டியில் ஓராண்டு காலமாக பழுது பாக்காத சிண்டெக்ஸ் பழுது பாக்க நடவடிக்கை எடுக்கபடுமா?  என்று அயண்ராசாபட்டி பொதுமக்கள் கேள்வியெழுப்பி தகவல் அனுப்பியுள்ளார்கள்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo