Onetamil News Logo

விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி அஇஅதிமுக சார்பில் ,புதூர் மெயின் ரோட்டில் ஆட்சியின் சாதனைகளா? அரசியல் வியூகங்களா? மாபெரும் பட்டிமன்றம் 

Onetamil News
 

விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி அஇஅதிமுக சார்பில் ,புதூர் மெயின் ரோட்டில் ஆட்சியின் சாதனைகளா? அரசியல் வியூகங்களா? மாபெரும் பட்டிமன்றம் 


விளாத்திகுளம் 2019 பிப்ரவரி 10 ; தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி.. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில்..மக்களுக்காகவே வாழ்ந்த இதயதெய்வம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தெய்வீகஆசியுடன்..கழக இணை ஒருங்கிணைப்பாளர் முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி ,கழக ஒருங்கிணைப்பாளர் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோரின் ஆலோசனையின்படி..கழகம் தொடர்ந்து வெற்றிகளை குவிக்க பெரிதும் காரணமாக இருப்பது ,ஆட்சியின் சாதனைகளா? அரசியல் வியூகங்களா? மாபெரும் பட்டிமன்றம் ,புதூர் மெயின் ரோட்டில் வைத்து இன்று  ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி அளவில்..மாவட்ட அம்மா பேரவை செயலாளர் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்  கடம்பூர் செ. ராஜு  தலைமையில்..,கழக இலக்கிய அணி இணை செயலாளர் ,சின்னப்பன்,மாவட்டக் கழக அவைத் தலைவர் அமலி.டி.ராஜன் ,மாவட்டக் கழக துணைச் செயலாளர் பி.மோகன் ,மாவட்டக் கழக துணைச் செயலாளர்  டி. தங்கமாரியம்மாள் ,.
ஒன்றிய செயலாளர்கள்..தூத்துக்குடி பி.சண்முகவேல்,உடன்குடி முருங்கை மகாராஜன் ,கருங்குளம் செங்கான்,ஓட்டப்பிடாரம் எஸ் . தர்மராஜ்,புதூர் கே.ஞானகுருசாமி,விளாத்திகுளம் பால்ராஜ் ,கோவில்பட்டி எஸ் அய்யாத்துரை பாண்டியன்,கயத்தாறு வினோபாஜி,முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர்கள்..தனஞ்ஜெயன்,காந்தி என்ற காமாட்சி,மாவட்ட விவசாயப் பிரிவு இணைச் செயலாளர் ஆர். ராமச்சந்திரன் ,பேரூராட்சி கழக செயலாளர்கள்..விளாத்திகுளம் எம். நெப்போலியன்,எட்டையபுரம் ஆழ்வார் உதயகுமார்,புதூர் ஆண்டி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கருப்பூர் சீனி ,முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி துணை தலைவர் ஆர் .வெம்பூரார் ,ஆகியோர் முன்னிலையில்..மாவட்ட கழக செயலாளர்  சி த செல்லப்பாண்டியன் வரவேற்புரையில்..நடைபெற்றது..
பட்டிமன்ற நடுவராக கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் தேர்தல் பிரச்சாரக் குழு பொறுப்பாளர் வைகைச் செல்வன்,அரசின் சாதனைகளா? என்ற அணியில்..நடிகர் சிங்கமுத்து ,விஸ்வலிங்கம் ,அரசியல் வியூகங்களை என்ற அணியில் வடுகபட்டி சுந்தர பாண்டியன் , வீரக்கனல் மாரிமுத்து, இந்த நிகழ்ச்சியில்..மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர்  ஏ. செல்லத்துரை ,மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் துறையூர் கே.கணேச பாண்டியன்,.
பகுதி செயலாளர்கள்..தெற்கு பகுதி P.N. ராமகிருஷ்ணன்,மேற்கு பகுதி  A.முருகன்,முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பி.டி.ஆர் ராஜகோபால் ,மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர்  எம்.சி.பி ஜீவா பாண்டியன்,சிறுபான்மைப் பிரிவு ஆரோன் ,இளைஞர் அணி டாக்டர் ஹரி வடமலை பாண்டியன்,வட்ட செயலாளர்கள்..எம். பெருமாள், ஜெகதீசன், மாணவரணி சுபாஷ் சந்திரபோஸ்,ஒன்றிய அம்மா பேரவை வெற்றி, மற்றும்..மணிகண்டன்,பரமசிவன்,ஸ்ரீ வை முத்துக்குமார் ,உடன்குடி முருகன்,சாம் கௌதம்,அனல் ராஜசேகர், வீரக் கோன்,ஐடியல் பரமசிவன்,சிவன் ,பிளம்பர் இசக்கிமுத்து,மற்றும்..கிளை கழக நிர்வாகிகள்,அணி நிர்வாகிகள்,தொழிற்சங்க நிர்வாகிகள்,முன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள்,இளைஞர் இளம் பெண்கள் பாசறை நிர்வாகிகள்,அம்மா பேரவை நிர்வாகிகள், மற்றும் கழக உடன்பிறப்புகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்..
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo