Onetamil News Logo

ஒட்டப்பிடாரம் அதிமுக கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள் விளாத்திகுளம் சட்ட மன்ற உறுப்பினர் சின்னப்பன் மீது புகார் 

Onetamil News
 

ஒட்டப்பிடாரம் அதிமுக கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள் விளாத்திகுளம் சட்ட மன்ற உறுப்பினர் சின்னப்பன் மீது புகார் 

ஓட்டப்பிடாரம் 2020 ஜூலை 30 ;தூத்துக்குடி வடக்கு மாவட்டம் ,ஒட்டப்பிடாரம் அதிமுக கிழக்கு ஒன்றியம் நிர்வாகிகள் விளாத்திகுளம் சட்ட மன்ற உறுப்பினர் சின்னப்பன் மீது புகார் தெரிவித்துள்ளனர்.
புதியதாக ஒட்டப்பிடாரம்  கிழக்கு ஒன்றியம் நிர்வாகிகள், ஒன்றிய செயலாளர் நியமனம்  தலைமை அறிவிக்க உள்ள நிலையில் தொண்டர்கள் ஒன்றியத்திற்கு சம்பந்தமில்லாத கோவில்பட்டி நகராட்சி  ராஜிவ் நகரில் குடியிருக்கும்  சின்னப்பன் எம் எல் ஏ-வுக்கு உறவினரான போடு சாமியை நியமனம் செய்ய பரிந்துரை செய்ததால்  கட்சியின் மாற்று கட்சி திமுக-விற்கு செல்ல திட்டம் ஏற்கனவே விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் திமுக பொறுப்பாளர் கே.என் நேருவிடம் சில நாட்களுக்கு முன்பாக பேச்சுவார்த்தை நடந்துள்ளது  ஆகவே கோபத்தில் தொண்டர்கள், நிர்வாகிகள் திமுக விற்கு செல்ல திட்டம் என தகவல்  பொது தேர்தல் நேரத்தில் மேலும் கட்சியினர் திமுகவிற்கு செல்ல வாய்ப்பு இருக்கிறது. ஆகவே அதிமுக தலைமை விசாரனை செய்து தொண்டர்களின் கருத்து கேட்டு கிழக்கு ஒன்றிய செயலாளரை நியமனம் செய்ய வேண்டும் என்று அதிமுகவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo