Onetamil News Logo

300 ஏக்கர் விவசாய நிலம் கார்ப்பரேட் நிறுவனத்திற்காக பட்டா மாற்றம் ;தமிழ் விவசாயிகள் சங்கம் தகவல் 

Onetamil News
 

300 ஏக்கர் விவசாய நிலம் கார்ப்பரேட் நிறுவனத்திற்காக பட்டா மாற்றம் ;தமிழ் விவசாயிகள் சங்கம் தகவல் 


விளாத்திகுளம் 22 மார்ச் 2020 ஞாயிற்றுக்கிழமை  ;தூத்துக்குடி மாவட்டம்,விளாத்திகுளம் தாலூகா ஜமீன் செங்கல்படை கிராமத்தில் 300 ஏக்கர் விவசாய நிலம் கார்ப்பரேட் நிறுவனத்திற்காக பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கூட்டு உத்தரவையும் மீறி விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்தில் மாபெரும் முறைகேடு மோசடி நடந்துள்ளது. உளவுத்துறை அதிகாரிகள் இதை விசாரிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் பரவலாக பேசப்படுகிறது சர்வே எண்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் முதல் வாரத்தில் விளாத்திகுளம் தாலுகா அலுவலகம் முன்பு மாபெரும் போராட்டம் நீதி கேட்டு  தமிழ் விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo