Onetamil News Logo

விளாத்திகுளம் உட்கோட்ட "POLICE KABADI TEAM"" 2-ம் பரிசுத்தொகை ரூ.10016 பெற்று சாதனை ;டி.எஸ்.பி.பிரகாஷ் "POLICE KABADI TEAM"" உருவாக்கியதற்கு பொதுமக்கள் பாராட்டு

Onetamil News
 

விளாத்திகுளம் உட்கோட்ட "POLICE KABADI TEAM"" 2-ம் பரிசுத்தொகை ரூ.10016 பெற்று சாதனை ;டி.எஸ்.பி.பிரகாஷ் "POLICE KABADI TEAM"" உருவாக்கியதற்கு பொதுமக்கள் பாராட்டு


விளாத்திகுளம் 2021 ஜனவரி 17 ; தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் உட்கோட்டத்தில் விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் முயற்சியில் விளாத்திகுளம் உட்கோட்ட "POLICE KABADI TEAM"" உருவாக்கி பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் நல்லுறவை மேம்படுத்தும்பொருட்டு பொங்கல் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்க செய்தார்கள் அதன்விளைவாக இன்று மாசார்பட்டி காவல் நிலைய சரக எல்லைக்கு உட்பட்ட தாப்பாத்தி கிராமத்தில் தமிழர் திருநாளை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் கபாடி போட்டியில் விளாத்திகுளம் உட்கோட்ட "POLICE KABADI TEAM"" பங்கேற்று சிறப்பாக விளையாடி 2-ம் பரிசுத்தொகை ரூ.10016 (ரூபாய் பாத்தாயிரத்தி பதினாறு) மற்றும் கோப்பை வென்றுள்ளார்கள் வெற்றி பெற்ற காவல்துறை வீரர்களை விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் வெகுவாக பாராட்டினார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo