Onetamil News Logo

விருதுநகர் மாவட்டம் சிவகாசி கிழக்கு காவல் நிலையத்தின் மகத்தான சாதனை,செய்திக்காக நாடார் எக்ஸ்பிரஸ் ஆசிரியர் முத்துமாரியப்பன் 

Onetamil News
 

விருதுநகர் மாவட்டம் சிவகாசி கிழக்கு காவல் நிலையத்தின் மகத்தான சாதனை,செய்திக்காக நாடார் எக்ஸ்பிரஸ் ஆசிரியர் முத்துமாரியப்பன்     


சிவகாசி 2022 ஜனவரி 20; சிவகாசியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திமுக பிரமுகர் மஞ்சுநாதன் என்பவர் லாசர் என்ற கேபிள் டிவி தொழில் செய்து வரும் நபரை மிக கொடுரமாக மஞ்சுநாதன் நடத்தி வரும் கல்குவாரியில் வைத்துதாக்கி பின்பு லாசரை சிவகாசி கிழக்குகாவல் நிலையத்தின் வாசலில் கொண்டு வந்து இறக்கி விட்டு லாசரிடம் நீ என்மீது காவல் நிலையத்தில் புகார்அளித்துப்பார் அவர்கள் வழக்கு பதிவு செய்து விடுவார்களா ? பார்க்கலாம் என சவால் விட்டு உள்ளார்.லாசரும் மஞ்சு நாதனின் மிரட்டலால் உயிர் பயத்தில் புகார் கொடுக்காமல் சென்று விட அதையே தனக்கு சாதகமாக பயன்படுத்திய திமுக பிரமுகர் அம்மன் நகரில் வசிக்கும் லாசரின் சகாேதரி வீட்டிற்குள் தனது படை பரிவார குண்டர்களுடன் நுழைந்து அவரது இல்லத்தை சூறையாடிதுடன் இல்லாமல் எண்பது வயது மூத்த பெண்மணியை தரக்குறைவாக பேசிவிட்டு லாசரின் சகோதரியிடம் முடிந்தால் என்மீது புகார் அளித்துப்பார் அந்த புகாரை காவல்துறை வழக்காக எடுத்துக்கொண்டால் உனது சகாதேரனுக்கு   ஏற்பட்ட நிலைமை தான் உனக்கும் என மிரட்டிவிட பாதிக்கப்பட்ட குடும்பம் லாசரின் நண்பரான விடுதலைசிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளராக இருக்கும் செலவகுமாரிடம் நடந்தைவைகளை கூறி அழுதுள்ளனர்
லாசரின் குடும்பத்தை காப்பாற்றும் முயற்சியில் இறங்கிட இதை கேள்விபட்ட திமுக பிரமுகர் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த செல்வகுமார் மீதும் கொலைமுயற்சியில் ஈடுபட்டு ஜாதிய வன் கொடுமையில் பேசிட நியாயம் கேட்டுப்பாேன நமக்கே இந்த நிலை மையா என இதுகுறித்து விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் புகார் அளித்து வன்கொடுமை வழக்கு பதிவு பண்ணசொல்லிட *லாசரும் அவரது
சகாேதரியும் தாங்கள் தாக்கப்பட்டது குறித்து சம்பவம் நடந்த ஏழுதினங்களு க்குபின் புகார் அளித்துள்ளனர்.இவர்களின் புகாரையும் வழக்காக பதிவு செய்த சிவகாசி கிழக்குகாவல் நிலையம் லாசர் தரப்பினர் வெளியே சென்றபின் குற்றவாளியான மஞ்சுநாத்தை சிறையில்அடைக்காமல் காவல்நிலைய
பிணையலில் வெளியே அனுப்பி உள்ளதால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்
திமுக பிரமுகரால் தங்களது குடும்பத்திற்க்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்து விடுமாே என்ற அச்சத்தில் உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்ட்டுள்ளது.
     காவல்துறை பணிசிறப்பாக செய்ய தமிழகமுதல்வர் அன்று கொடுத்த  உறுதி மொழி உண்மைதானா விருதுநகர் மாவட்ட காவல்துறை இனியாவது பாதிக்கப்பட்ட குடும்பத்தை காப்பாற்றுமா?
           உண்மை நிலை என்பது குறித்து நமது விசாரணையில் கிடைத்த தகவல்கள் இன்று திமுக பிரமுகராக வலம் வரும் மஞ்சுநாத் சவகாசியில் குறுகியகாலத்தில் பணக்காரபட்டியலில் இடம் பெற்றவர் கட்ட பஞ்சாயத்துக்கார் கடந்த அதிமுகஆட்சியில் தன்னால் செய்ய முடியாதவைகளை திமுக ஆளுங்கட்சியான வுடன் சாதித்து வருவதால் லாசரின் தம்பி ஜான் என்பவர் நடத்தி வந்த சீட்டுத் தொழிலில் பணம் பறிக்கும் நோக்கில்  குறுக்கிட்டு மிரட்டிட ஜானும் இவரது மிரட்டலுக்கு பணியாமல் இருந்துள்ளார் இந்நிலையில் ஜானிடம் சீட்டுகட்டியவர்களை ஜானுக்கு எதிராக திரட்டி சீட்டுத் தொழிலை முடக்கி உள்ளார்.ஜானின் உதவியாளரான பெண் ஒருவரை ஜானுக்கு எதிராக பேசவைத்து ஜானை மிரட்டி மன உளைச்சலுக்கு தள்ள
ஜானும் மஞ்சு நாத்தின் மிரட்டலுக்கு பயந்து பல ஊர்களில் தான் நடத்தி வந்த நிறுவனங்களை மூடி விட்டு நீதிமன்றத்தை நாடி நீதிமனறம் மூலமாக வாடிக்கையாளர்களுக்கு பணம் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதால் *தன் பறிக்க நினைத்த பணத்தை சீட்டு கம்பெனி  வாடிக்கையாளர்களுக்கு ஜான் கொடுத்து விட்டால் தன்னையாரும் மதிக்க மாட்டார்கள் என்ற எண்ணத்தில் திமுகபிமுகர் மஞ்சு நாதன் ஜானைவிட்டு அவரது குடும்பத்தினர்க்கும் அவரின் நண்பர்களுக்கும் தொல்லை தரும் முயற்சியில் இறங்கிவருவதாகவும் தகவல்
திமுக ஆட்சியில் முதலமைச்சர் ஸ்டாலின்,கட்சி பெயரை மஞ்சுநாதன்  போன்றாேரிடம் இருந்து காப்பாற்றவே தனிகாவல் நிலையம் அமைத்தால் மட்டுமே  முதலமைச்சரின் நற் பெயர் காப்பாற்றப்படும் என்பது மட்டும் உண்மை 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo