Onetamil News Logo

விசாகப்பட்டினத்தில் எல்ஜி பாலிமர்ஸ் ரசாயன தொழிற்சாலையில் வாயுக்கசிவு ;13 பேர் பலி 

Onetamil News
 

விசாகப்பட்டினத்தில் எல்ஜி பாலிமர்ஸ் ரசாயன தொழிற்சாலையில் வாயுக்கசிவு ;13 பேர் பலி 


விசாகப்பட்டினம் 2020 மே 7 ;ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள ஆர்.ஆர்.வெங்கடாபுரம் கிராமத்தில் எல்ஜி பாலிமர்ஸ் என்ற ரசாயன தொழிற்சாலை உள்ளது. 
இந்த ஆலையில் இருந்து இன்று காலையில் ரசாயன வாயு கசிந்து வெளியேறி உள்ளது. அதிக அழுத்தத்துடன் வெளியேறிய வாயு, ஆலைக்கு வெளியே பல மீட்டர் தொலைவுக்கு பரவியது. இந்த வாயுவை சுவாசித்ததால் சாலையில் நடந்து சென்றவர்கள், வீடுகளில் இருந்தவர்கள் பலருக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல் ஏற்பட்டது. சிலர் மயங்கி விழுந்தனர்.  5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில், குழந்தை உள்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர். 
 விசாகப்பட்டினம் அருகே உள்ள ஆர்.ஆர்.வெங்கடாபுரம் கிராமத்தில், பிரபல எல்ஜி நிறுவனத்திற்கு சொந்தமான ரசாயன தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.  விசாகப்பட்டினம் அருகே உள்ள ஆர்.ஆர்.வெங்கடாபுரம் கிராமத்தில், பிரபல எல்ஜி நிறுவனத்திற்கு சொந்தமான ரசாயன தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. ,விசாகப்பட்டினம் அருகே உள்ள ஆர்.ஆர்.வெங்கடாபுரம் கிராமத்தில், பிரபல எல்ஜி நிறுவனத்திற்கு சொந்தமான ரசாயன தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. கொரோனா ஊரடங்கால் மூடப்பட்டிருந்த ஆலையில் இன்று முதல் பணியாளர்கள் வேலைக்கு வர இருந்ததால், ஆலையை தொடங்குவதற்கான ஆயத்தப் பணிகள் நேற்று முதல் அவசர அவசரமாக நடைபெற்று வந்துள்ளன. கொரோனா ஊரடங்கால் மூடப்பட்டிருந்த ஆலையில் இன்று முதல் பணியாளர்கள் வேலைக்கு வர இருந்ததால், ஆலையை தொடங்குவதற்கான ஆயத்தப் பணிகள் நேற்று முதல் அவசர அவசரமாக நடைபெற்று வந்துள்ளன.  
கொரோனா ஊரடங்கால் மூடப்பட்டிருந்த ஆலையில் இன்று முதல் பணியாளர்கள் வேலைக்கு வர இருந்ததால், ஆலையை தொடங்குவதற்கான ஆயத்தப் பணிகள் நேற்று முதல் அவசர அவசரமாக நடைபெற்று வந்துள்ளன. இந்நிலையில், இன்று அதிகாலை 3 மணியளவில் திடீரென ரசாயன வாயு கசிந்து வெளியேறியிருக்கிறது. ரசாயன வாயு காற்றில் கலந்ததால், சுற்றுவட்டார கிராமங்களில் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்தவர்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம் மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில், இன்று அதிகாலை 3 மணியளவில் திடீரென ரசாயன வாயு கசிந்து வெளியேறியிருக்கிறது. ரசாயன வாயு காற்றில் கலந்ததால், சுற்றுவட்டார கிராமங்களில் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்தவர்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம் மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், இன்று அதிகாலை 3 மணியளவில் திடீரென ரசாயன வாயு கசிந்து வெளியேறியிருக்கிறது.
ரசாயன வாயு காற்றில் கலந்ததால், சுற்றுவட்டார கிராமங்களில் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்தவர்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம் மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டுள்ளது. மேலும், கால்நடைகளும் வாயில் நுரைதள்ளி உயிரிழந்தன. காரணம் தெரியாமல் வீடுகளை விட்டு வெளியே வந்த பொதுமக்கள், ஆங்காங்கே மயங்கி விழுந்தனர். மேலும், கால்நடைகளும் வாயில் நுரைதள்ளி உயிரிழந்தன. காரணம் தெரியாமல் வீடுகளை விட்டு வெளியே வந்த பொதுமக்கள், ஆங்காங்கே மயங்கி விழுந்தனர்.மேலும், கால்நடைகளும் வாயில் நுரைதள்ளி உயிரிழந்தன. காரணம் தெரியாமல் வீடுகளை விட்டு வெளியே வந்த பொதுமக்கள், ஆங்காங்கே மயங்கி விழுந்தனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo