Onetamil News Logo

 தூத்துக்குடி கின்ஸ் அகாடமிக்கு உ .சகாயம் ஐஏஎஸ் அதிகாரி நாளை வருகை  ;சிறப்பு வரவேற்பு  

Onetamil News
 

 தூத்துக்குடி கின்ஸ் அகாடமிக்கு உ .சகாயம் ஐஏஎஸ் அதிகாரி நாளை வருகை  ;சிறப்பு வரவேற்பு  


தூத்துக்குடி 2020 பிப்ரவரி 21 ; தூத்துக்குடி போல் பேட்டையில் அமைந்துள்ள  எங்களது கின்ஸ் இலவச  அகாடமியில் பயின்று  கடந்த ஆண்டு   இறுதியில் நடந்த அரசு போட்டி தேர்வுகளில்  வெற்றிபெற்ற சுமார் 124 மாணவமாணவிகளுக்கான பாராட்டு விழா மற்றும் அரசு  போட்டி தேர்வுகள் எழுதும் ? தேர்வர்களுக்கு பயன்படும் www.khinsacademy.com இணையதளம் துவக்க விழா ஆகியவை  சனிக்கிழமை மாலை 6.01  மணிக்கு கின்ஸ் அகாடமி வளாகத்தில் வைத்து நடைபெற இருக்கிறது.
அனைத்து நண்பர்களும் இதையே அழைப்பாக ஏற்று வருகை தரும்படி கின்ஸ் அகாடமி உரிமையாளர் எஸ். பேச்சிமுத்து அன்புடன் அழைக்கிறார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo