தூத்துக்குடி அய்யலு தெருவில் உள்ள வ.உ.சி.சிலைக்கு வ.உ.சி.பேரவை மாநில தலைவர் கீதா செல்வ மாரியப்பன் மாலை அணிவித்து மரியாதை
தூத்துக்குடி அய்யலு தெருவில் உள்ள வ.உ.சி.சிலைக்கு வ.உ.சி.பேரவை மாநில தலைவர் கீதா செல்வ மாரியப்பன் மாலை அணிவித்து மரியாதை
தூத்துக்குடி மட்டக்கடை பகுதியில் உள்ள வ.உ.சி.சிலைக்கு வ.உ.சி.பேரவை மாநில தலைவரும்,ஓய்வு ஊதியர் சங்க கௌரவ தலைவரும்,திமுக வட்டக்கழக செயலாளருமான கீதா செல்வ மாரியப்பன் மாலை அணிவித்து மரியாதை செய்தார். வ உ சி மாநில தலைவர் கீதா செல்வ மாரியப்பன் பல்வேறு கருத்துக்களை வ உ சி யை பற்றி வெளிப்படுத்தி வருகிறார். இந்த நிலையில் அவரது பிறந்த நாளை ஒட்டி அவரது திருவுருவச் சிலைகள் எங்கெல்லாம் அமைக்கப்பட்டிருந்ததோ அந்த பகுதியில் எல்லாம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
இந்த நிகழ்வில் வ உ சி பேரவை பொருளாளர் சங்கர் நெல்லையப்பன் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்