Onetamil News Logo

சிவகிரியில் மின்சாரம் பாய்ந்து கூலி தொழிலாளி உயிரிழப்பு

Onetamil News
 

சிவகிரியில் மின்சாரம் பாய்ந்து கூலி தொழிலாளி உயிரிழப்பு           


தென்காசி 2021 டிசம்பர் 5 ; தென்காசி மாவட்டம் சிவகிரி அண்ணா புது காலணியை சேர்ந்தவர் முனியாண்டி மகன் ஈஸ்வரன் (29) கூலி தொழிலாளி,ஈஸ்வரனின் தந்தை ஒரு மாதத்திற்கு முன்பு இறந்து விட்டார்.  இதனால் தந்தையின் விஷேசம் நடைபெற உள்ளதால் ஈஸ்வரன் வீட்டிற்கு வெள்ளை அடித்து கொண்டிருந்தார்.  அப்போது எதிர்பாராதவிதமாக ஈஸ்வரன் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இது குறித்து சிவகிரி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo