Onetamil News Logo

மே 29ம் தேதி மேற்கு வங்காளத்திலிருந்து தூத்துக்குடிக்கு சிறப்பு பேருந்து   

Onetamil News
 

மே 29ம் தேதி மேற்கு வங்காளத்திலிருந்து தூத்துக்குடிக்கு சிறப்பு பேருந்து   


 மேற்கு வங்காளம் 2020 மே 27 ; மேற்கு வங்காளத்தில் இருந்து சிறப்பு பேருந்து  தூத்துக்குடியைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு அழைத்து வரப்படுகின்றனர்.. கொரோனா ஊரடங்கால் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் குடும்பம், குடும்பமாக சொந்த மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்து சென்று வருகின்றனர். 
இந்நிலையில் இன்று தூத்துக்குடியைச் சேர்ந்த  தொழிலாளர்கள்,தென் மாவட்டங்களுக்கு அழைத்து வரப்படுகின்றனர்
அதுபோல் மேற்கு வங்காளத்தில் சிக்கி தவிப்பவர்கள் யாரேனும் தமிழகம் திரும்ப வேண்டுமெனில் கீழ்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளவும்,
பேருந்து மேற்கு வங்கத்திலிருந்து  கிளம்பும் நாள் : 29.05.2020 ( முறையான E-Pass பெற்று அழைத்து வரப்படுவார்கள்) 
 சமூக ஆர்வலர்கள் திருமணிராஜா,ஜெகஜீவன்(செல் 9791780068, 94431 10324)
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo