Onetamil News Logo

  அதிமுக ஆட்சியில் மணல் கொள்ளையராக இருந்தவர், இன்றைய திமுக ஆட்சியில் காத்தாடி கொள்ளையராக மாறியது ஏன்? பரபரப்பு தகவல்கள்   

Onetamil News
 

  அதிமுக ஆட்சியில் மணல் கொள்ளையராக இருந்தவர், இன்றைய திமுக ஆட்சியில் காத்தாடி கொள்ளையராக மாறியது ஏன்? பரபரப்பு தகவல்கள்   


விளாத்திகுளம் 2023 செப் 15 ;விளாத்திகுளம் அருகே மந்தி குளம் அருகே தனியார் காற்றாலை அமைக்க விவசாய நிலங்களில் உள்ள வண்டி பாதையை ஆக்கிரமிப்பு செய்யும் நோக்கில் சட்ட மன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் அவர்கள் தூண்டுதல் பேரில் வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் இடத்தில் அத்துமீறி நுழைந்து சர்வே செய்ய முயற்சி பொது மக்கள் திரண்டு எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.                                                            
               ஓ லட்சுமி நாராயணபுரம் கீழ விளாத்திகுளம் அருகே மறைந்த கணேசன் மனைவி சோலையம்மாள் விளாத்திகுளம் வட்டாட்சியருக்கு அனுப்பிய நோட்டீஸில் கூறியதாவது...........................
 நான் மேற்கண்ட முகவரியில் வசித்து விடுகிறேன் எனக்கு விளாத்திகுளம் வட்டம் அந்தக் குளம் கிராமம் எனக்கு பாத்தியப்பட்ட எனது கணவர் பெயரில் உள்ள விவசாய நிலத்தில் புல எண் 4 பி2 பட்டா எண் 16 78 மற்றும் எனது மகள் முத்துக்காளியம்மாள் பெயரில் 228/5b பட்டா எண் 2493 விவசாயம் செய்து வாழ்ந்து வருகிறேன் என் நிலத்தின் அருகில் புல எண்களான  229/228 22/2 176/5175/4 ஆகியவை வண்டி பாதையாக உள்ளது தங்கள் அலுவலக நோட்டீஸில் குறிப்பிட்டுள்ள மனுதாரர் எங்கள் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஆவார் மேற்படி நோட்டீஸில் குறிப்பிட்டுள்ள வண்டி பாதையில் நானும் மேற்படி நோட்டீஸில் குறிப்பிட்டுள்ள ஏனைய நபர்களும் எந்த நாள் வரை சென்று வருகிறோம் மேற்படி வண்டிப் பாதையில் தான் நானும் எங்கள் பக்கத்து நிலத்துகாரர்களும் இதனால் வரை எவ்வித பிரச்சனையும் இன்றி நல்ல முறையில் எங்கள் விவசாய நிலத்திற்கு சென்று வருகிறோம். இந்நிலையில் மேற்படி நோட்டீசை கண்டு நான் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகி மேற்படி நிலத்திற்கு செல்லக்கூடிய வண்டி பாதையைத்தான் நாங்களும் ஏனை உறுப்பினர்கள் விவசாய நிலத்திற்கு சென்று வருகின்றோம் வண்டி பாதையை பயன்படுத்தி புகார் வழங்கவில்லை மேலும் எங்கள் சட்டமன்ற உறுப்பினர் இதனால் வரை முறையிட்டதும் கிடையாது மேலும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினருக்கு மேற்படி வண்டி பாதை வழியாகவும் செல்லக்கூடிய நிலவும் கிடையாது. எந்த நிலையில் எங்கள் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் தனியார் காற்றாலை நிறுவனத்திற்காக எங்கள் நிலத்திற்கு செல்ல வண்டி பாதை அளித்து அவர்களின் வாகனம் செல்வதற்கு வழிமுறை செய்வதற்காக மந்தி குளம் கிராமங்களில் உள்ள வண்டி பாதை நிலத்தினை அளந்து கொடுக்க அவருடைய பதவியை தவறாகவும் சட்ட விரோதமாகவும் பயன்படுத்தி வருகின்றார் சட்டமன்ற உறுப்பினரின் மனதை வைத்து தாங்கள் அனுப்பியுள்ள அறிவிப்பானது சட்டத்திற்கும் நியாயத்திற்கும் எதிரானதாகும் சட்டமன்ற உறுப்பினர் மனுவினை வைத்து தனியார் காற்றாலை நிறுவனத்திற்காக எங்களிடம் எவ்வித விசாரணை மேற்கொள்ளாமலும் எங்களிடம் எவ்வித அனுமதியும் வராமல் தன்னிச்சையாக எங்கள் நிலத்திற்குள் வந்து தாங்கள் அளக்க அனுப்பியுள்ள அறிவிப்பானது சட்டத்திற்கு எதிரானதாகும் விளாத்திகுளம் வட்டாட்சியர் அவர்கள் நாங்கள் விவசாய நிலத்திற்கு சென்று வரும் வண்டி பாதை வழியாக தனியார் காற்றாலை நிறுவனத்தின் வாகனம் செல்வதற்காக சட்டமன்ற உறுப்பினர் கொடுத்துள்ள மனிதனை வைத்து எங்களிடம் எவ்வித விசாரணையும் மேற்கொள்ளாமலும் எங்களிடம் எவ்வித அனுமதியும் பெறாமலும் தன்னிச்சையாக எங்கள் நிலத்திற்குள் வந்து தாங்கள் அழகு அனுப்பி உள்ள அறிவிப்பிற்கு என்னுடைய கடும் ஆட்சேபனையை தெரிவித்துக் கொள்கிறேன் இப்படிக்கு சோலையம்மாள் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்
                     அதிமுக ஆட்சியில் மணல் கொள்ளையராக இருந்தவர், இன்றைய திமுக ஆட்சியில் காத்தாடி கொள்ளையராக மாறியது ஏன்? பரபரப்பு தகவல்கள் அடங்கவில்லை,
                      விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் அதிமுக ஆட்சியில் மணல் கொள்ளையில் ஈடுபட்டது ஊர் அறிந்த விஷயம் ஆகும். அவருடைய காலத்தில் ஒன்றிய தலைவராக இருக்கின்ற பொழுது பல்வேறு முறைகேடுகள் செய்து பல கோடிகளை குவித்தவர் என்கின்ற பெயர் இருக்கின்றது. அதேபோல விளாத்திகுளம் பகுதி சுடுகாடா ஆனதற்கு காரணமும் இன்றைய சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் தான் அதேபோல திமுக ஆட்சியில் காத்தாடி கொள்ளைக மாறி விடுகிறார் இதனால் விவசாயம் அழிந்து வரும் என்கின்ற வேதனையான ஒரு சம்பவத்தை சமூக ஆர்வலர் கண்ணன் நம்முடைய தெரிவித்திருக்கிறார்.
               வரும் பாராளுமன்ற தேர்தலில் விளாத்திகுளம் பகுதியில் திமுகவின் ஓட்டு வங்கி சரிவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதற்கு முழு காரண கர்த்தாவாக மார்க்கண்டேயன் விளங்கி வருகிறார் என்று தகவல் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
Onetamil News Logo