Onetamil News Logo

தூத்துக்குடியில் கடல் சார் மக்கள் நல சங்கம் மற்றும் தேசிய மீனவர் சங்கம் ( NFA)  மற்றும் தமீழக மீனவ மக்கள் கட்சி சார்பில் உலக மீனவர் தின விழா

Onetamil News
 

தூத்துக்குடியில் கடல் சார் மக்கள் நல சங்கம் மற்றும் தேசிய மீனவர் சங்கம் ( NFA)  மற்றும் தமீழக மீனவ மக்கள் கட்சி சார்பில்  உலக மீனவர் தின விழா 


தூத்துக்குடி  2020 நவம்பர் 22 ; உலக மீனவர் தினத்தை முன்னிட்டு இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் ஹோட்டல் சுகம் அரங்கில் வைத்து இன்று மாலை கடல் சார் மக்கள் நல சங்கம் மற்றும் தேசிய மீனவர் சங்கம் ( NFA)  மற்றும் தமீழக மீனவ மக்கள் கட்சி சார்பில் இனைந்து நடத்தும்  உலக மீனவர் தினத்தை கொண்டாடும் வகையில் சிறப்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 
இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வருகை தரும் உத்திரப்பிரதேசஷ் மத்திய மீன்வளத்துறை நிலைக்குழு  உறுப்பினர் Er. பிரவீன் குமார் நிஷாத் (MP), ஹிமாச்சல பிரதேசஷ் தேசிய கப்பல் துறை வாரியம் National Shipping Bord Captain .சஞ்சய் பிரசார் , உத்திரபிரதேஷ் மீனவர் கட்சியின் நிறுவனர் தலைவர் சஞ்சய் நிசாத் Ex.MP , NAF Add. ராம் குமார் , கடல்சார்மக்கள் நல சங்க பொதுச்செயலாளர்  Add. L. பீரவீன் குமார் பரதவர் , தமீழக மீனவ மக்கள்  கட்சியின் நிறுவனர் தலைவர். அ.கோல்டன் பரதர்  தலைமையில் இராவ்பகதூர் குரூஸ் பர்னாந்து உருவ சிலை அருகில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.நிகழ்வில் தமிழக மீனவ மக்கள் கட்சியின் மாநில தலைவர் கெ. ராஜசேகர் பர்னாந்து, மாநில செய்தி தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஜெக்சன், மாநில இளம் தலைவர் பாசறை செயலாளர் சேவியர் பரதர் ,தூத்துக்குடி மாவட்ட தலைவர்  செந்தில் சுரேஷ் ,இராமநாதபுரம் மாவட்ட தலைவர் டெல்பின்  தல்மேய்தா, தெற்கு மாவட்ட தொகுதி தலைவர் ரதிஷ் ஜோ, ஆழ்வை ஒன்றிய செயலாளர் ரெமி வி. ராயர், மாநகர இளைஞர் அணி தலைவர் லூவிஸ் பரதர் ,மாநகர இளைஞர் அணி துணைத் தலைவர் ஹாட்லின் பரதர், குலையன் கரிசல் இளைஞர் அணி தலைவர் அஸ்வின் பர்னாந்து, குலையன் கரிசல் இளைஞர் அணி செயலாளர் அந்தோணி பர்னாந்து , தூத்துக்குடி மாவட்ட இளம் தலைவர் பாசறை செயலாளர் பபிஸ்டன், தூத்துக்குடி மாவட்ட மீனவர் அணி தலைவர் கிளாரன்ஸ், தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் விஜிஸ்டன், மற்றும் நிர்வாகிகள், சுதர்சன், வின்சென்ட், விஜய், அகஸ்டின் , ஜெனித் ,மற்றும் தூத்துக்குடி மாவட்ட/மாநகர/ ஒன்றிய/ கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதன் தொடர்ச்சியாக *ஹோட்டல் சுகம் அரங்கில்  வைத்து கலந்துரையாடல் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo