Onetamil News Logo

மாஸ்கோவில்  விமான விபத்து 41 பேர்  உயிரிழந்ததாக முதல்கட்டத் தகவல்கள் 

Onetamil News
 

மாஸ்கோவில்  விமான விபத்து 41 பேர்  உயிரிழந்ததாக முதல்கட்டத் தகவல்கள் 


ரஷ்யா  2019 ஏப்ரல் 6 ; மாஸ்கோவில் உள்ள   செரிமேடியேவோ (Sheremetyevo )) விமான நிலையத்திலிருந்து  முர்மான்ஸ்க் என்ற இடத்திற்கு ((Murmansk)) ஏரோபிளோட் விமானம் ஒன்று புறப்பட்டது.
மாஸ்கோவில் உள்ள 3 விமான நிலையங்களில் ஒன்று செரிமேடியேவோ ((Sheremetyevo )) விமான நிலையம். இங்கிருந்து முர்மான்ஸ்க் என்ற இடத்திற்கு ((Murmansk)) ஏரோபிளோட் விமானம் ஒன்று நேற்று மாலை புறப்பட்டது. விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பது தெரிய வந்ததும் உடனடியாக விமானத்தை தரையிறக்கி நிறுத்த விமானி முயன்றார். அப்போது விமானம் முழுவதும் தீ மளமளவெனப் பரவியது
இந்த விமானத்தில் 73 பயணிகள் மற்றும் 5 ஊழியர்கள் இருந்ததாகக் கூறப்படும் நிலையில், 41 பேர்  உயிரிழந்ததாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மற்றவர்கள் குறித்த விவரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo