Onetamil News Logo

இந்தோனேசியா சுமத்ரா தீவில் கடலுக்கடியில் பூகம்பம் - சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

Onetamil News
 

இந்தோனேசியா சுமத்ரா தீவில் கடலுக்கடியில் பூகம்பம் - சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 


ஜஹார்தா 2019 ஆகஸ்ட் 2 ;இந்தோனேசியா சுமத்ரா தீவில் கடலுக்கடியில் பூகம்பம் ரிக்டர் அளவுகோவில் 7.0 அளவு பதிவு  சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுக்கு தென் கிழக்கே கடலுக்கு அடியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இருப்பினும் இதுகுறித்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கடலுக்கு அடியில், 28 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் அளவு சுமத்ரா தீவில் கடலுக்கடியில் பூகம்பம் ரிக்டர் அளவுகோவில் 7.0 அளவு  சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.அவை தான் பதிவாகியுள்ளது.இதே பகுதியில் தான் கடந்த 2004ம் ஆண்டு பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டு சுனாமி அலைகள் பெரும் சேதத்தை ஏற்படுத்தின என்பது உண்மையாகும்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo